Essayer OR - Gratuit
மத்தியஸ்தர் பேச்சுவார்த்தையில் முடிவு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்- பெப்சி இடையே சமரசம்
Dinakaran Trichy
|September 13, 2025
தமிழ் நாடு திரைப்பட தொழி லாளர் சம்மேளனம் என்ற பெயரில் பெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கம் புதிய சங் கத்தை தொடங்கியதால், தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்க உறுப்பினர் கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி அமைப்பின் உறுப் பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும்என்று பெப்சி கடிதம் அனுப்பி யிருந்தது. இதை எதிர்த்து, தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
-
பிரச்னையை தீர்ப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்த ராஜனை மத்தியஸ்தராக நீதிமன்றம் நியமித்தது.
Cette histoire est tirée de l'édition September 13, 2025 de Dinakaran Trichy.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Trichy
Dinakaran Trichy
தங்கம் விலை மேலும் சரிவு பவுனுக்கு ரூ.480 குறைந்தது
வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் சரிந்தது
1 min
April 25, 2026
Dinakaran Trichy
திருச்சூர் வெடிவிபத்தில் மேலும் ஒருவர் சாவு
வாணவேடிக்கை நடத்த லைசென்ஸ் எடுத்தவர்
1 min
April 25, 2026
Dinakaran Trichy
ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைக்கிராமத்தில் 100% வாக்குப்பதிவு
சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொம்புதூக்கி மலைக்கிராமத்தில் மொத்தமுள்ள 301 வாக்காளர்களும் வாக்களித்து, 100 சதவீத வாக்குப்பதிவு நிகழ்த்தியுள்ளனர்.
1 min
April 25, 2026
Dinakaran Trichy
நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவர் மாரடைப்பால் பலி
தெலங்கானா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min
April 25, 2026
Dinakaran Trichy
பரிகாரம் செய்யச் சென்றபோது 19 வயது நர்சை கடத்திய 45 வயது போலி சாமியார்
பரிகாரம் செய்யச்சென்ற 19 வயது நர்சை கடத்திச் சென்ற போலி சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
1 min
April 25, 2026
Dinakaran Trichy
தஞ்சாவூர் எஸ்பி மீதான முறைகேடு வழக்கு நேர்மையான அதிகாரிகளுக்கு எப்போதும் துணை நிற்போம்
ஐகோர்ட் கிளையில் அரசு வாதம்
1 min
April 25, 2026
Dinakaran Trichy
2025-26 நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதில் இலக்கை தவற விட்ட ஒன்றிய அரசு
கடந்த நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலை இலக்கை ஒன்றிய அரசாங்கம் தவற விட்டுள்ளது.
1 min
April 25, 2026
Dinakaran Trichy
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதத்தில் பாளையங்கோட்டைக்கு கடைசி இடம்
தமிழ்நாட்டிலேயே பாளையங்கோட்டை சட்டமன்றத்தொகுதி வாக்குப்பதிவு சதவீதத்தில் கடைசி இடம் பிடித்துள்ளது.
1 min
April 25, 2026
Dinakaran Trichy
மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தலில் அதிக வாக்குபதிவு பாஜவின் வெற்றியை உணர்த்துகிறது
மேற்கு வங்கத்தில் மாற்றத்தின் அலை முதல் கட்ட வாக்கு பதிவிலே வெளிப்பட்டுள்ளது என்றும் கட்சிக்கு ஆதரவாக காட்டப்பட்ட ஆதரவு பாஜவின் வெற்றிக்கான சங்கொலியை எழுப்பியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
1 min
April 25, 2026
Dinakaran Trichy
நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கையை பாஜ முடித்து விட்டது
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கருத்து
1 min
April 25, 2026
Translate
Change font size

