Facebook Pixel மேலும் 3 மாஜி அமைச்சர்கள்... முதல் பக்க தொடர்ச்சி | Dinakaran Trichy - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

மேலும் 3 மாஜி அமைச்சர்கள்... முதல் பக்க தொடர்ச்சி

Dinakaran Trichy

|

September 08, 2025

ஓபிஎஸ், டிடிவி 10 நாட்களுக்குள் கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும். 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்காவிட்டால், நாங்களே முடிவு எடுப்போம்" என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்தார்.

செங்கோட்டையனின் இந்த பேச்சுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுகவில் இருந்து பிரிந்து ஓபிஎஸ் அணியில் உள்ள தலைவர்கள் ஆகியோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். ஆனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள், இதன் பின்னணியில் பாஜ இருப்பதாக சந்தேகம் எழுப்பினர். எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் 'எடப்பாடியின் முடிவுக்கு கட்டுப்படுவோம்' என்று தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் மாஜி அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், அன்பழகன், தங்கமணி ஆகியோர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் மாஜி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகிய 8 பேருடன் எடப்பாடி 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதில், "செங்கோட்டையன் பேசுவது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி; பிரிந்து சென்றவர்களை இணைத்தால் மீண்டும் குழப்பம் ஏற்படும். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் செங்கோட்டையன் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி வருகிறார். உட்கட்சி பிரச்னையை வெளியில் பேசிய செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எடப்பாடி தெரிவித்தார். இதற்கு மாஜி அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

PLUS D'HISTOIRES DE Dinakaran Trichy

Dinakaran Trichy

Dinakaran Trichy

மோசமான சூழ்நிலையில் தமிழகம்

லதா ரஜினிகாந்த் வேதனை

time to read

1 min

June 16, 2026

Dinakaran Trichy

எந்த தேதியில் என்ன நடந்தது?

பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.

time to read

2 mins

June 16, 2026

Dinakaran Trichy

17 மாவட்ட எஸ்பிக்கள் உள்பட 56 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவு

time to read

3 mins

June 16, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை

பேரணாம்பட்டு அருகே கொடூரம்

time to read

1 mins

June 16, 2026

Dinakaran Trichy

வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு

வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.

time to read

1 min

June 16, 2026

Dinakaran Trichy

இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை

பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு

time to read

1 min

June 16, 2026

Dinakaran Trichy

உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு அங்கீகாரம்

உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் இந்தியா உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்றும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்குத் தரமான சுகாதார சேவைகளை எளிதாகவும் கட்டுப்படியாகும் விலையிலும் கிடைக்கச் செய்வதற்கான அரசு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

time to read

1 min

June 15, 2026

Dinakaran Trichy

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை பற்றி ஆலோசனை

time to read

1 mins

June 15, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

நடிகர் கட்சியில் கோஷ்டி மோதல் தலைதூக்கியிருப்பதை பற்றி சொல்கிறார் wikiயானந்தா

“அதிகார பதவிக்கு நடக்கும் மோதலால் நடிகர் கட்சியில் ஊழல் புகார்களை தலைமைக்கு ஆதாரத்துடன் கொடுப்பதில் மும்முரமாக இருக்காங்களாமே நிர்வாகிகள்..” என்றார் பீட்டர் மாமா.

time to read

2 mins

June 15, 2026

Dinakaran Trichy

அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு மோடி கீழ்ப்படிகிறார்

பிரதமர் மோடி அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு கீழ்படிகிறார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size