Essayer OR - Gratuit
கேரள, அசாம், புதுச்சேரிக்கு இன்று ஓட்டுப்பதிவு
Dinakaran Nagercoil
|April 09, 2026
வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்
-
கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் ஒரே கட்டமாக ஏப்.9 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், தமிழ்நாட்டில் ஏப்.23ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை முன்னிட்டு கேரளா, புதுச்சேரி, அசாமில் கடந்த 23 நாட்களாக அனல் பறக்க நடைபெற்று வந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது. இன்று கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
கேரளா:
Cette histoire est tirée de l'édition April 09, 2026 de Dinakaran Nagercoil.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
சைக்கிள் கட்சி வேட்பாளர் காலை வாரிய கூட்டணி கட்சிகள் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
இ -சேவை மையத்திற்கு சான்று கேட்டு போனாவே பதிவேற்றவும், மனு எங்கே இருக்குன்னு சொல்லவும் கூடுதல் கட்டணம் கேட்பதாக ஜனங்க குமுறுகிறாங்களாமே. . \" எனக்கேட்டார் பீட்டர் மாமா.
3 mins
May 02, 2026
Dinakaran Nagercoil
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'கிளாடியேட்டர்ஸ்' பர்ஸ்ட் லுக் வெளியீடு
அஜித் குமார் தனது 55வது பிறந்தநாள் விழாவை நேற்று கொண்டாடினார்.
1 min
May 02, 2026
Dinakaran Nagercoil
மின் இணைப்பு பராமரிப்பில் சாதனை இந்த ஆண்டில் 77% கோளாறுகள் குறைந்தன
தெற்கு ரயில்வே தகவல்
1 min
May 02, 2026
Dinakaran Nagercoil
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1440 குறைந்தது
தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று காலை, மாலை என அதிரடியாக பவுனுக்கு ரூ.
1 min
May 02, 2026
Dinakaran Nagercoil
தேர்தல் முடிவை எஸ்ஐஆர் பாதித்தால் அது ஆபத்தான முன்னுதாரணம்
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எச்சரிக்கை
1 min
May 02, 2026
Dinakaran Nagercoil
பல நடிகர்கள் கட்சி தொடங்கி வெற்றி பெறவில்லை
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி
1 min
May 02, 2026
Dinakaran Nagercoil
அசாம் முதல்வர் மனைவி மீது குற்றச்சாட்டு காங். மூத்த தலைவர் பவன் கேராவுக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன்
அசாம் முதல்வர் சர்மாவின் மனைவி பல பாஸ்போர்ட் களை வைத்திருப்பது தொடர்பாக குற்றம்சாட் டிய விவகாரத்தில் காங்கி ரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு முன்ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
1 min
May 02, 2026
Dinakaran Nagercoil
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பூதக்கேணி அங்காளம்மன் கோயில் தெரு பகுதியில் நேற்று காலை முதலை ஒன்று புகுந்தது.
1 min
May 02, 2026
Dinakaran Nagercoil
ரூ.1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்
1 min
May 02, 2026
Dinakaran Nagercoil
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை வாரம் 2 நாள் அவசர வழக்குகள் விசாரணை
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
May 02, 2026
Listen
Translate
Change font size
