Essayer OR - Gratuit

சட்டம், ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாதது ஏற்புடையது அல்ல

Dinakaran Nagercoil

|

December 18, 2025

திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து

ஐகோர்ட் கிளையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன், மதுரை கலெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் ஆஜராகினர். தலைமை செயலாளர் முருகானந்தம் வீடியோ கான்பரன்சில் ஆஜரானார். அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜராகி, "இந்த நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, கால அவகாசம் வழங்க வேண்டும்" என்றார்.

PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரசு வேலைக்கான போலி பணி நியமன கடிதங்கள் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

அரசு வேலைக்கான போலி பணி நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்ட மோசடி தொடர்பாக 6 மாநிலங்களில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

கூட்டணியில் நெருக்கடியா? எடப்பாடியை இன்று சந்தித்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமியை நாளை (இன்று) சந்திக்கப்போகிறேன்.

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் குறித்து 2 வாரத்தில் அரசாணை

ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

10ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை

வாலிபர் கைது

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

மலிவு விலையில் ஏஐ உருவாக்க வேண்டும்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எஸ்ஐஆர் பணிக்கு பிறகு அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி பெயர்

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதி வாக்காளர் பட்டியலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பெயர், சேர்க்கப்பட்டுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி 12 காங். கவுன்சிலர்கள் பாஜவில் இணைந்தனர்

பாஜவுடன் கூட்டணி வைத்ததற்காக காங்கிரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பர்நாத் நகராட்சி கவுன்சிலர்கள் 12 பேர், முறைப்படி பாஜவில் இணைந்துள்ளனர்.

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமித்ஷாவை சந்தித்த பின் இபிஎஸ் அதிரடி சசிகலா, ஓபிஎஸ்.சுக்கு அதிமுகவில் இடமில்லை

தமிழ்நாட்டில் இருக்கும் பரபரப்பான அரசியல் சூழலில் இரண்டு நாள் அரசியல் பயணமாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

உயர் பாதுகாப்பு ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ.1,800 கோடி திட்டம்

ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

முட்டை விலை 560 காசாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.

time to read

1 min

January 09, 2026

Listen

Translate

Share

-
+

Change font size