Facebook Pixel அமித்ஷாவுடன் சந்திப்புக்கு பின் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை 15ம் தேதிக்கு பிறகு நினைப்பது நடக்கும்... நல்லது நடக்கும்... | Dinakaran Nagercoil - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

அமித்ஷாவுடன் சந்திப்புக்கு பின் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை 15ம் தேதிக்கு பிறகு நினைப்பது நடக்கும்... நல்லது நடக்கும்...

Dinakaran Nagercoil

|

September 11, 2025

வரும் 15ம் தேதிக்கு பிறகு நீங்கள் நினைப்பது நடக்கும் என்றும், நல்லதே நடக்கும் என்று செங்கோட்டையன் உறுதியளித்து உள்ளார்.

அமித்ஷாவுடன் சந்திப்புக்கு பின் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை 15ம் தேதிக்கு பிறகு நினைப்பது நடக்கும்... நல்லது நடக்கும்...

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை சேர்க்க வலியுறுத்தி கடந்த 5ம் தேதி செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார்.

அதைத் தொடர்ந்து 6ம் தேதி செங்கோட்டையன் வகித்து வந்த கழக அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமி பறித்தார். அதோடு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் சத்தியபாமா, உட்பட 13 பேரின் கட்சி பதவிகளை பறித்தும், அத்தாணி பேரூர் கழக துணைச்செயலாளர் மருதமுத்து உள்ளிட்ட 2 பேரை அடிப்படை உறுப்பினர் கட்சியில் இருந்து டிஸ்மிசும் செய்தார்.

தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் டெல்லி சென்ற செங்கோட்டையன், அங்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து திரும்பினார்.

PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:

time to read

1 min

June 22, 2026

Dinakaran Nagercoil

ராமர் கோயில் காணிக்கை மாயம் அயோத்தியை விட்டு வெளியே செல்ல கோயில் நிர்வாகிகளுக்கு தடை

ராமர் கோயில் காணிக்கை மாயமான விவகாரம் குறித்து விசாரித்து வரும் எஸ்ஐடி குழு கோயில் நிர்வாகிகள் அயோத்தியை விட்டு வெளியே செல்ல தடை விதித்துள்ளது.

time to read

1 min

June 22, 2026

Dinakaran Nagercoil

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா

அமைச்சர் அமித் ஷா தகவல்

time to read

1 min

June 21, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரசு அதிகாரியை மிரட்டிய செங்கோட்டையன் உதவியாளர்

ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. செல்வராஜ் அளித்த பேட்டி:

time to read

1 min

June 21, 2026

Dinakaran Nagercoil

பிரதமர் மோடி கடுமையானவர், சிறந்த தலைவர்: டிரம்ப் புகழாரம்

ஆக்சியோஸ் தொலைக்காட்சி சேனலுக்கு அதிபர் டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது அதிகாரம், செல்வாக்கு மற்றும் அதைச் செயல்படுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், நீங்கள் விரும்பும் இரண்டு முக்கிய தலைவர்கள் யார் என்று கேட்கப்பட்டது.

time to read

1 min

June 21, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு ஆள் கடத்திய வழக்கு

இந்தியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

time to read

1 min

June 21, 2026

Dinakaran Nagercoil

அரசு பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தை சேர்ந்தவர் அகிலன்(35). தவெக மாவட்ட துணை செயலாளர்.

time to read

1 min

June 21, 2026

Dinakaran Nagercoil

ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை

சேலம் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 mins

June 20, 2026

Dinakaran Nagercoil

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டு இருந்த பேச்சுவார்த்தைகள் தாமதமாகின.

time to read

1 min

June 20, 2026

Translate

Share

-
+

Change font size