Essayer OR - Gratuit
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மீண்டும் சந்திப்பு
Dinakaran Nagercoil
|August 02, 2025
இரண்டு நாளில் 3 முறை சந்தித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு
-
முதல்வர் மு.க. ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் கடந்த 2 நாட்களில் 3வது முறையாக சந்தித்து பேசி இருப்பது தமிழக அரசி யல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் ஒவ்வொரு கட்சியும் மும் முரமாக ஈடுபட்டு வரும் வேளையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் - ஓபி எஸ் இரண்டு நாட்களில் 3 முறை சந்தித்து பேசி யது தமிழக அரசியலில் வரும் நாட்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது நிரூபண மாகியுள்ளது.
அதிமுக - பாஜக கூட் டணி அமைத்த பிறகு, பாஜ கூட்டணியில் இடம்பெற்றி ருந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை பாஜ மேலிட தலைவர்கள் புறக்க ணித்து வந்தனர். கடந்த வாரம் சனிக்கிழமை இத னால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முன்தினம் கட்சி சென் னையில் தனது ஆதரவா ளர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.
Cette histoire est tirée de l'édition August 02, 2025 de Dinakaran Nagercoil.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா
அமைச்சர் அமித் ஷா தகவல்
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
அரசு அதிகாரியை மிரட்டிய செங்கோட்டையன் உதவியாளர்
ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. செல்வராஜ் அளித்த பேட்டி:
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
பிரதமர் மோடி கடுமையானவர், சிறந்த தலைவர்: டிரம்ப் புகழாரம்
ஆக்சியோஸ் தொலைக்காட்சி சேனலுக்கு அதிபர் டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது அதிகாரம், செல்வாக்கு மற்றும் அதைச் செயல்படுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், நீங்கள் விரும்பும் இரண்டு முக்கிய தலைவர்கள் யார் என்று கேட்கப்பட்டது.
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு ஆள் கடத்திய வழக்கு
இந்தியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
அரசு பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தை சேர்ந்தவர் அகிலன்(35). தவெக மாவட்ட துணை செயலாளர்.
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா
இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை
சேலம் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
June 20, 2026
Dinakaran Nagercoil
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டு இருந்த பேச்சுவார்த்தைகள் தாமதமாகின.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
சிறைக்குள் சரக்கு, கஞ்சா, சிகரெட், செல்போன் சப்ளை செய்த அதிகாரி
காட்டி கொடுத்த ஷூ சேலம் போலீஸ் ரகசிய விசாரணை
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
ராகுலுக்கு, பிரதமர் மோடி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து
ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
1 min
June 20, 2026
Translate
Change font size

