Facebook Pixel இமயத்தை கூட அசைக்கலாம் திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது | Dinakaran Nagercoil - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

இமயத்தை கூட அசைக்கலாம் திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது

Dinakaran Nagercoil

|

July 03, 2025

முதல்வரை சந்தித்த பின்பு வைகோ பேட்டி

தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என்றும், இமயத்தை கூட அசைத்து விடலாம், ஆனால் திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது என்று முதல்வரை சந்தித்த பின்பு வைகோ கூறினார்.

மதிமுக பொதுச் செய லாளர் வைகோ நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந் தித்து பேசினார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக உடன் மதிமுக கூட்ட ணியை உறுதி செய்த நிலை யில், வைகோ சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இருவரும், 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத் தியதாக கூறப்படுகிறது.

PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா

அமைச்சர் அமித் ஷா தகவல்

time to read

1 min

June 21, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரசு அதிகாரியை மிரட்டிய செங்கோட்டையன் உதவியாளர்

ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. செல்வராஜ் அளித்த பேட்டி:

time to read

1 min

June 21, 2026

Dinakaran Nagercoil

பிரதமர் மோடி கடுமையானவர், சிறந்த தலைவர்: டிரம்ப் புகழாரம்

ஆக்சியோஸ் தொலைக்காட்சி சேனலுக்கு அதிபர் டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது அதிகாரம், செல்வாக்கு மற்றும் அதைச் செயல்படுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், நீங்கள் விரும்பும் இரண்டு முக்கிய தலைவர்கள் யார் என்று கேட்கப்பட்டது.

time to read

1 min

June 21, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு ஆள் கடத்திய வழக்கு

இந்தியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

time to read

1 min

June 21, 2026

Dinakaran Nagercoil

அரசு பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தை சேர்ந்தவர் அகிலன்(35). தவெக மாவட்ட துணை செயலாளர்.

time to read

1 min

June 21, 2026

Dinakaran Nagercoil

ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை

சேலம் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 mins

June 20, 2026

Dinakaran Nagercoil

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டு இருந்த பேச்சுவார்த்தைகள் தாமதமாகின.

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிறைக்குள் சரக்கு, கஞ்சா, சிகரெட், செல்போன் சப்ளை செய்த அதிகாரி

காட்டி கொடுத்த ஷூ சேலம் போலீஸ் ரகசிய விசாரணை

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

ராகுலுக்கு, பிரதமர் மோடி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து

ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

June 20, 2026

Translate

Share

-
+

Change font size