Facebook Pixel குலசேகரத்தில் ஓடும் பஸ்சில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகை, பணம் அபேஸ் | Dinakaran Nagercoil - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

குலசேகரத்தில் ஓடும் பஸ்சில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகை, பணம் அபேஸ்

Dinakaran Nagercoil

|

July 01, 2025

குல சேகரம் அருகே உள்ள புலியிறங்கி பகுதியை சேர்ந்தவர் ஸ்டெல்லா சரோஜம் (78). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை.இவர் நேற்று பகல் 11.30 மணியள வில் குலசேகரம் சந்தை சந்திப்பில் உள்ள வங்கி ஒன்றுக்கு சென்று அங்கு தான் அடமானம் வைத் திருந்த மூன்றரை பவுன் நகையை மீட்டுள்ளார்.

பின்னர் நகை மற்றும் ரூ.10 ஆயிரம், 5 வங்கிக ளில் உள்ள பாஸ் புத்தகம், ரேசன் கார்டு, ஆதார் அட்டை, தனது புகைப்ப டம் போன்றவற்றை ஒரு வெள்ளை நிற பையில் அடைத்து தனது கை பையில் வைத்துள்ளார்.

PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தொகுதி மறுசீரமைப்பு ஒன்றிய அரசின் ஏமாற்று வித்தை

அமித்ஷாவுக்கு துதிபாடுவதாக இபிஎஸ் மீது தாக்கு

time to read

1 mins

April 16, 2026

Dinakaran Nagercoil

நட்பு நாடுகளின் எரிபொருள் பற்றாக்குறையை ரஷ்யாவால் ஈடு செய்ய முடியும்

சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்த அமைச்சர் லாவ்ரோவ் உறுதி

time to read

1 min

April 16, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பார்சிலோனா ஓபன் அலெக்ஸ் டிமினார் அதிர்ச்சி தோல்வி

பார்சிலோனா ஓபன் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் நேற்று, ஆஸ்திரேலிய முன்னணி வீரர் அலெக்ஸ் டிமினார், செர்பியா இளம் வீரர் ஹமத் மெத்ஜெடோவிக்கிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

time to read

1 min

April 16, 2026

Dinakaran Nagercoil

ரோஹிங்கியா, வங்கதேசத்தினர் சென்ற படகு மூழ்கியதில் 250 பேர் மாயம்

அந்தமான் கடலில் பரிதாபம்

time to read

1 min

April 16, 2026

Dinakaran Nagercoil

பெண்களின் ஓட்டுக்காக பா.ஜவின் தேர்தல் நாடகம்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்

time to read

1 min

April 16, 2026

Dinakaran Nagercoil

எடப்பாடி, பியூஸ் கோயல், அண்ணாமலை ஆலோசனை

நாகர்கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

time to read

1 min

April 16, 2026

Dinakaran Nagercoil

இன்றைய பலன்கள்

பொதுப்பலன்: வெளிநாடு பயணம் செல்ல, கலை அறிவியல் வணிகம் தொடர்பான கல்வி கற்க, ஆலயம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள நன்று.

time to read

1 mins

April 16, 2026

Dinakaran Nagercoil

பாகிஸ்தானுக்கு கூடுதலாக ரூ.28ஆயிரம் கோடி நிதி உதவி

சவுதி அரேபியா உறுதி

time to read

1 min

April 16, 2026

Dinakaran Nagercoil

அதிமுக-பாஜக கூட்டணி வென்றால் மசூதி, சர்ச்சுகள் இடிக்கப்படும் குடியிருப்புகள் கொளுத்தப்படும்

திருமாவளவன் பரபரப்பு பேச்சு

time to read

1 min

April 16, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி ஒரே மாதத்தில் 3 மடங்கு அதிகரிப்பு

இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலானது கடந்த மார்ச் மாதத்தில் மூன்று மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது.

time to read

1 min

April 15, 2026

Translate

Share

-
+

Change font size