Essayer OR - Gratuit
மிளகாய் பொடி வெங்கடேஷ் பாஜவில் இருந்து அதிரடி நீக்கம்
Dinakaran Nagercoil
|June 15, 2025
சென்னை, ஜூன் 15: பணம் கொடுக்கல் வாங்கல் வழக்கில் பாஜ பிரமுகரும், பிரபல ரவுடியுமான மிளகாய் பொடி வெங்கடேஷ் கைதான நிலையில், மற்றொரு பாஜ பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில், பாஜவில் இருந்து மிளகாய் பொடி வெங்கடேஷை நீக்கி கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
செங்குன்றம் அருகே பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகரை சேர்ந்தவர் மிளகாய் பொடி வெங்கடேஷ் (எ) கே.ஆர்.வெங்கடேஷ் (54). தமிழக பாஜவின் மாநில ஓபிசி அணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் மீது தமிழகம், ஆந்திரா, கேரளாவில் செம்மரம் கடத்தல், மிரட்டல், பணமோசடி உள்ளிட்ட 60 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ரவுடிகள் பட்டியலிலும் உள்ளார். இதுதவிர ஆவடி காவல் ஆணையரகத்தில் பணமோசடி, துப்பாக்கி வைத்து மிரட்டியது உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா தொடர்பாக இவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளாரா என்ற தகவலின் பேரில், தேர்தல் பறக்கும் படையினரால் சோதனைகள் நடத்தப்பட்டு இருந்தது. அண்மையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்தபோது, அவரை மிளகாய் பொடி வெங்கடேஷ் நேரில் சந்தித்து, அப்பு கைப்படங்களை பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இது, பரபரப்பை ஏற்படுத்தியது.
Cette histoire est tirée de l'édition June 15, 2025 de Dinakaran Nagercoil.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா
இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை
சேலம் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
June 20, 2026
Dinakaran Nagercoil
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டு இருந்த பேச்சுவார்த்தைகள் தாமதமாகின.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
சிறைக்குள் சரக்கு, கஞ்சா, சிகரெட், செல்போன் சப்ளை செய்த அதிகாரி
காட்டி கொடுத்த ஷூ சேலம் போலீஸ் ரகசிய விசாரணை
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
ராகுலுக்கு, பிரதமர் மோடி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து
ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தகவல்
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
தனியார் கல்வி நிறுவனங்களில் சாதி விவரங்களை கேட்க தடைவிதிக்க கோரி வழக்கு
முதன்மை செயலர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
தரையில் மண்டியிட்டும், சாட்டையால் அடித்தும் விவசாயிகள் போராட்டம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின்போது தவெக அளித்த உத்தரவாதப்படி, விவசாயிகளுக்கான பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாத தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
சி. மகேந்திரன் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிக சரியானது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
டெலிகாம் செயலிக்கு தடை விதித்த ஒன்றிய அரசின் உத்தரவு சரியே
டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min
June 20, 2026
Translate
Change font size

