Facebook Pixel கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகள் கட்டும் பணி | Dinakaran Nagercoil - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகள் கட்டும் பணி

Dinakaran Nagercoil

|

June 12, 2025

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2025 -26ம் ஆண்டிற்கு அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.535.50 லட்சம் மதிப்பீட்டில் 153 பயனாளிகளுக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டு வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகள் கட்டும் பணி

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் சுவாமிதோப்பு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் கனவு இல்லத்திட்டத்தில் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 2 வீடுகளை கலெக்டர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 2 வீடுகளை ஆய்வு செய்தார்.

பணிகள் தரமானதாகவும், உறுதித்தன்மையுடன் அமைத்திடவும் வீட்டின் பயனாளிகள் மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.81 லட்சம் மதிப்பில் பூலான்குளம் வடக்கு கால்வாய் புனரமைத்தல் பணிகளை பார்வையிட்டார்.

PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு

பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்

தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை

அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

பாரிஸ் நகரில் மோடி

ஜி-7 உச்சி மாநாடு நிறைவு

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது

time to read

2 mins

June 19, 2026

Dinakaran Nagercoil

திமுக அரசினுடைய திட்டங்கள் தான்

தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே

time to read

1 mins

June 19, 2026

Dinakaran Nagercoil

சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?

'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது

நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு

கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்

time to read

1 min

June 18, 2026

Translate

Share

-
+

Change font size