Facebook Pixel வில்லுக்குறி திட்டம் மூலம் மாநகராட்சி 1, 2, 3வது வார்டுகளுக்கு தினசரி 8 மணி நேரம் குடிநீர் | Dinakaran Nagercoil - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

வில்லுக்குறி திட்டம் மூலம் மாநகராட்சி 1, 2, 3வது வார்டுகளுக்கு தினசரி 8 மணி நேரம் குடிநீர்

Dinakaran Nagercoil

|

May 22, 2025

மேயர் மகேஷ் நடவடிக்கை

நாகர்கோவில் மாநக ராட்சி 1,2,3 வார்டுகளுக்கு வில்லுக்குறி திட்டத்தில் 8 மணி நேரம் குடிநீர் விநி யோகம் வழங்க குடிநீர் வடிகால் வாரியத்திற்கு மேயர் மகேஷ் உத்தரவிட் டுள்ளார்.

நாகர்கோவில் மாநக ராட்சியில் அம்ரூத் திட் டம் மூலம் புத்தன் அணை யில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு சுத்திகரித்து விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. இதில் 1, 2 மற்றும் 3வது வார்டு பகுதியான ஆளூர் பகுதி மற்றும் 50, 51 மற்றும் 52 ஆகிய மாநகராட்சியில் புதியதாக இணைந்த பகு திகளுக்கும் 24 மணி நேர குடிநீர் வழங்க அம்ரூத் திட்டம் மூலம் 63 கோடி நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு

பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்

தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை

அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

பாரிஸ் நகரில் மோடி

ஜி-7 உச்சி மாநாடு நிறைவு

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது

time to read

2 mins

June 19, 2026

Dinakaran Nagercoil

திமுக அரசினுடைய திட்டங்கள் தான்

தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே

time to read

1 mins

June 19, 2026

Dinakaran Nagercoil

சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?

'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது

நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு

கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்

time to read

1 min

June 18, 2026

Translate

Share

-
+

Change font size