Essayer OR - Gratuit

திமுக முன்னாள் எம்பி எல்.கணேசன் காலமானார்

Dinakaran Mumbai

|

January 05, 2026

தஞ்சையில் நேற்று காலை முன்னாள் எம்பி எல். கணேசன் காலமானார்.

திமுக முன்னாள் எம்பி எல்.கணேசன் காலமானார்

அவரது உடலுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று மாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.திமுக முன்னாள் எம்பி எல். கணேசன் (92) நேற்று காலை மரணம் அடைந்தார். இவர், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூரில் 1934 ஏப்ரல் 24ம்தேதி பிறந்தார். சட்ட கல்லூரியில் படிக்கும் போது தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். மிசா சட்டத்தில் சிறை வாசம் அனுபவித்தார். 1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தலைவராக எல். கணேசன் இருந்துள்ளார். எல்.ஜி. என அரசியல் வட் டாரத்தில் அறியப்பட்ட இவர், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞருடன் நெருங்கிய நட்புறவில் இருந்து அவர்களின் நன்மதிப்பை பெற்றவர். திமுக நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர். 1971ல் திமுக மாநில மாணவர் அணி செயலாளராக பணியாற்றினார். 1971, 1989 ஆகிய ஆண

PLUS D'HISTOIRES DE Dinakaran Mumbai

Dinakaran Mumbai

நிலக்கரி அல்லாத சுரங்கத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற நிலம் கையக சான்று கட்டாயமில்லை

ஒன்றிய அரசு தகவல்

time to read

1 min

January 07, 2026

Dinakaran Mumbai

Dinakaran Mumbai

தொட்டில் குழந்தை திட்டம் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

time to read

1 min

January 07, 2026

Dinakaran Mumbai

ஜேஎன்யுவில் நடந்த போராட்டத்தில் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக மாணவர்கள் கண்டன கோஷம்

வழக்குப்பதிவு செய்ய பல்கலை. சார்பில் போலீசுக்கு கோரிக்கை

time to read

1 min

January 07, 2026

Dinakaran Mumbai

விஜய்யா உங்கள் தலைவர்? தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்

ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தல்

time to read

1 min

January 07, 2026

Dinakaran Mumbai

Dinakaran Mumbai

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

time to read

1 min

January 07, 2026

Dinakaran Mumbai

விஜய் நடித்த புதிய படத்திற்கு சென்சார் அனுமதி மறுப்பு

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் வரும் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

January 07, 2026

Dinakaran Mumbai

சபரிமலை கோயிலில் மீதமிருந்த தங்கத்தையும் திருட திட்டம்

கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை

time to read

1 min

January 07, 2026

Dinakaran Mumbai

வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கு எஸ்ஐஆர் பணிக்கான மொபைல் 'ஆப்' ஐ உருவாக்கியது பாஜவின் ஐடி பிரிவு

மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு

time to read

1 min

January 07, 2026

Dinakaran Mumbai

Dinakaran Mumbai

ஆளுநரிடம் பெற மறுத்த மாணவி பட்டத்தை ரத்து செய்ய முடியாது

மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

time to read

1 min

January 07, 2026

Dinakaran Mumbai

ஆளுநருடன் எடப்பாடி திடீர் சந்திப்பு

அமைச்சர்கள் மீது புகார் அளித்தார்

time to read

1 min

January 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size