Essayer OR - Gratuit
டெல்லியில் ஆரஞ்சு அலர்ட்
Dinakaran Delhi
|May 27, 2025
டெல்லியில், நேற்று காலை லேசான மழை பெய்துள்ள நிலையில், ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை மையம் கொடுத்துள்ளது.
-
டெல்லியில் கடந்த, சில நாட்களாக அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை லேசான மழை பெய்தது. இதனை தொடர்ந்து திங்கட்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.
Cette histoire est tirée de l'édition May 27, 2025 de Dinakaran Delhi.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Delhi
Dinakaran Delhi
கொடைக்கானலில் ஒரே முறை நுழைவு கட்டணத்துக்கு எதிர்ப்பு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் போராட்டம்
கொடைக்கானலில் ஒரே முறை நுழைவு கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வாகன ஓட்டிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 min
May 02, 2026
Dinakaran Delhi
நகராட்சி பணியாளர் நியமனத்தில் முறைகேடு புகார் மேற்கு வங்க அமைச்சர் ஈடி விசாரணைக்கு ஆஜர்
மேற்கு வங்கத்தில் நகராட்சி பணியாளர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக மேற்குவங்க அமைச்சர் சுஜித் போஸ் நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.
1 min
May 02, 2026
Dinakaran Delhi
ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பாமக ராமதாஸ் அணி வேட்பாளர் மீது தாக்குதல்
செருப்பை கழற்றி அடித்ததால் பரபரப்பு
1 mins
May 02, 2026
Dinakaran Delhi
தேர்தல் முடிவை எஸ்ஐஆர் பாதித்தால் அது ஆபத்தான முன்னுதாரணம்
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எச்சரிக்கை
1 min
May 02, 2026
Dinakaran Delhi
ரூ.1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்
1 min
May 02, 2026
Dinakaran Delhi
552 நகரங்களில் நாளை நீட் தேர்வு
எம். பி. பி. எஸ். மற்றும் பிற மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் நாளை நடைபெறுகிறது.
1 min
May 02, 2026
Dinakaran Delhi
சித்திரை முழு நிலவு நாளையொட்டி கண்ணகி - தொல்காப்பியர் சிலைகளுக்கு அரசு சார்பில் மரியாதை
சித்திரை முழு நிலவு நாளையொட்டி கண்ணகி மற்றும் தொல் காப்பியர் சிலைகளுக்கு தமிழக அரசு சார்பில் மரி யாதை செலுத்தப்பட்டன.
1 min
May 02, 2026
Dinakaran Delhi
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'கிளாடியேட்டர்ஸ்' பர்ஸ்ட் லுக் வெளியீடு
அஜித் குமார் தனது 55வது பிறந்தநாள் விழாவை நேற்று கொண்டாடினார்.
1 min
May 02, 2026
Dinakaran Delhi
பெசன்ட் நகர் கடற்கரை அருகே நண்பருடன் காரில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் கைது
மிரட்டி ரூ.11,000 பறித்தார்
1 mins
May 02, 2026
Dinakaran Delhi
நடை சாத்திய பின்னே சபரிமலை கோயில் காட்சிகள் படம்பிடித்து யூடியூபில் ஒளிபரப்பு
போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை
1 min
May 02, 2026
Translate
Change font size
