Essayer OR - Gratuit
150வது ஆண்டு கொண்டாட்டம் வந்தே மாதரம் பாடல் குறித்து மக்களவையில் இன்று சிறப்பு விவாதம்
Dinakaran Coimbatore
|December 08, 2025
இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் கடந்த 1875ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பங்கிம் சட்டர்ஜியால் வங்க மொழியில் எழுதப்பட்டு, ஜாதுநாத் பட்டாச்சார்யாவால் இசையமைக்கப்பட்டது.
-
பின்னர் கடந்த 1896ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூரால் பாடப்பட்ட பிறகு இந்த பாடல் மிகவும் பிரபலமடைந்தது. அதைத் தொடர்ந்து 1950ம் ஆண்டு இது தேசிய பாடலாக ஏற்கப்பட்டது.இந்திய சுதந்திர இயக்கத்துக்கு உத்வேகம் அளித்த வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கடந்த 7ம் தேதி நாடு முழுவதும் பிரதமர் மோடி கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “வந்தே மாதரம் பாடலின் ஆன்மாவின் ஒருபகுதியாக இருந்த சில முக்கிய வரிகளை கடந்த 1937ம் ஆண்டு காங்கிரஸ் நீக்கியது பிரிவினைக்கு வித்திட்டது” என தெரிவித்திருந்தார். மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தத
Cette histoire est tirée de l'édition December 08, 2025 de Dinakaran Coimbatore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Coimbatore
Dinakaran Coimbatore
முதல்முதலாக இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு கப்பல் சமுத்திர பிரதாப் அர்ப்பணிப்பு
உள்நாட்டில் கட்டப்பட்ட முதல் மாசுக்கட்டுப்பாட்டு கப்பலான 'சமுத்திர பிரதாப்'-ஐ பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
1 min
January 06, 2026
Dinakaran Coimbatore
திருவனந்தபுரம் மாநகராட்சியில் மேயர் பதவி தருவதாக கூறி பாஜ ஏமாற்றி விட்டது
கேரள மாஜி பெண் டிஜிபி வேதனை
1 min
January 06, 2026
Dinakaran Coimbatore
திருச்சியில் பொங்கல் வைத்த அமித்ஷா
திருச்சி திருவானைக்காவல் மற்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொங்கல் விழாவில் பங்கேற்று பொங்கல் வைத்தார்.
1 min
January 06, 2026
Dinakaran Coimbatore
தொடர் தோல்வி கொடுத்த தொகுதிக்கு பாஜ சீனியர் ஆசை
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
1 min
January 06, 2026
Dinakaran Coimbatore
பெண்களின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஐ.நா-தமிழ்நாடு அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது
1 mins
January 06, 2026
Dinakaran Coimbatore
சிறப்பு பூஜையில் சாமியாடிய போது உறவினரின் கையை கடித்த சுதா சந்திரன்
சிறந்த நடனக்கலைஞராகவும், விபத்தில் ஒரு காலை இழந்தாலும், அதிக தன்னம்பிக்கையுடன் சாதித்து வருபவருமான பிரபல நடிகை சுதா சந்திரன், 'நாகின்' உள்பட ஏராளமான டி.வி தொடர்களில் நடித்துள்ளார்.
1 min
January 06, 2026
Dinakaran Coimbatore
மாணவர்களின் சுவாரஸ்ய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்
மாணவ, மாணவிகளுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
1 mins
January 06, 2026
Dinakaran Coimbatore
காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு
எல்ஐசி அறிவிப்பு
1 min
January 06, 2026
Dinakaran Coimbatore
எஸ்ஐஆர் பணிக்கு எதிராக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நானே ஆஜராகி வாதிடுவேன்
மம்தா பானர்ஜி அறிவிப்பு
1 min
January 06, 2026
Dinakaran Coimbatore
விளையாட்டு பயிற்றுநர் பணியிடம் விண்ணப்பிக்க இணையதளம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வில்வித்தை, தடகளம், பூப்பந்து, கூடைப் பந்து, குத்துச்சண்டை, கனோயிங் மற்றும் கயாகிங், சைக்கிளிங், வாள்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ் டிக்ஸ், வளைகோல்பந்து, ஜூடோ, கபடி, நீச்சல், நீச்சல் டைவிங், மேசைப் பந்து, டேக்வாண்டோ, டென்னிஸ், கையுந்துபந்து, பளுதூக்குதல் ஆகிய விளை யாட்டுகளுக்கான பயிற்று நர் பணியிடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயிற்றுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பெறு வதற்கான இணையதள விண்ணப்ப பயன்பாட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துவங்கி வைத்தார்.
1 min
January 06, 2026
Listen
Translate
Change font size
