Essayer OR - Gratuit
முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது
DINACHEITHI - TRICHY
|June 05, 2026
ரூ.18,600 கோடிக்கு தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் நேற்று முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 8,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-
தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப் விஜய் நேற்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பக் குழுமங்களில் ஒன்றான லார்சன் & டூப்ரோ லிமிடெட் (Larsen & Toubro) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ். என். சுப்ரமண்யன் அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார். தமிழ்நாட்டில் இந்நிறுவனம் தொடர்ந்து முதலீடுகள் மேற்கொண்டு தொழில் துறையில் வலுவான தடம் பதித்துள்ளதையும், தமிழ்நாட்டில் பரவலாகவும், வெவ்வேறு துறைகளில் மேலும் 18,600 கோடி ரூபாய் முதலீட்டில் 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் அமைக்க முன்வந்துள்ளதையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார். மேலும், தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
Cette histoire est tirée de l'édition June 05, 2026 de DINACHEITHI - TRICHY.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - TRICHY
DINACHEITHI - TRICHY
அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
\"காலி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அரசு பள்ளிகளில் சாதி கயிறுகளுக்கு தடை அமலில் இருக்கிறது\" என்று, தமிழக கல்வி-செய்தித்துறை அறிவித்து உள்ளார்.
1 min
June 15, 2026
DINACHEITHI - TRICHY
'தே.ஜ.கூட்டணியில் இருந்து நட்புடன் விலகுகிறோம்': த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு
த.மா.கா. மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைப்பெற்றது.
1 min
June 15, 2026
DINACHEITHI - TRICHY
"ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?"
மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.
1 mins
June 15, 2026
DINACHEITHI - TRICHY
தமிழ்நாடு முழுவதும் 48 சப்-கலெக்டர்கள் அதிரடி மாற்றம்
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் சப்-கலெக்டர்களாக பணியாற்றி வந்த 25 பேர் மற்றும் அதே அந்தஸ்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை, மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் பணியிட மாற்றம் செய்து வருவாய் மற்றும் பேரிடர் துறை ஆணை பிறப்பித்துள்ளது.
1 min
June 14, 2026
DINACHEITHI - TRICHY
டேராடூன் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த வீரர்கள் அணிவகுப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு
1 min
June 14, 2026
DINACHEITHI - TRICHY
மாதம் ஒரு நாள் வாக்காளர்களை சந்திக்கிறார்
வரும் 22-ந் தேதி 52 -வது பிறந்தநாளை முதல் அமைச்சர் விஜய் கொண்டாடுகிறார். அன்று, தொகுதி மக்கள் மத்தியில் விஜய் கேக் வெட்டுகிறார். மாதம் ஒரு நாள் வாக்காளர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
1 min
June 14, 2026
DINACHEITHI - TRICHY
அசாமில் இந்திய விமானப்படை விமானம் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
1 min
June 14, 2026
DINACHEITHI - TRICHY
தமிழக எம்.எல்.ஏ.-க்களுக்கு 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி
சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு
1 min
June 13, 2026
DINACHEITHI - TRICHY
முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு
\" தமிழ்நாட்டில், ரூ. 134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்பு சாகுபடி திட்டம் நிறைவேற்றப்படும்\" என்று, முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
2 mins
June 13, 2026
DINACHEITHI - TRICHY
சொந்த கிராமத்தில் பாரதிராஜா உடல் அடக்கம் : போலீஸ் மரியாதையுடன் நடந்தது
பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி மாவட்டம் காட்ரோடில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு நேற்று (வியாழன்) காலை கொண்டு வரப்பட்டது.
1 min
June 12, 2026
Listen
Translate
Change font size

