Essayer OR - Gratuit
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் துணிகர மோசடி
DINACHEITHI - TRICHY
|July 06, 2025
திருப்பூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி செய்யப்ப ட்டது குறித்து சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
-
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியைச் சோந்தவர் பழனிசாமி (வயது 41), தனியார் நிறுவன ஊழியர். இவரது கைப்பேசி வாட்ஸ் அப் எண்ணுக்கு டெலிகிராம் செயலி மூலம் கடந்த சில மாத ங்களுக்கு முன்பு ஷீத்தல் என்பவர் தொடர்பு கொண்டார்.
அப்போது அவர் எந்த முதலீடும் இல்லாமல் ஆன்லைன் மூலம் தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்து கொடுத்தால் தினமும் வருவாய் ஈட்டலாம் எனக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, பழனிசாமி அவர்கள் கூறியபடி பணிகளை முடித்ததால் அவரது வங்கிக் கணக்குக்கு ஒரு சிறிய தொகை வரவு வைக்க ப்பட்டது.
Cette histoire est tirée de l'édition July 06, 2025 de DINACHEITHI - TRICHY.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - TRICHY
DINACHEITHI - TRICHY
தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மொத்தமாக திரும்ப பெற வேண்டும்
மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு
1 min
April 18, 2026
DINACHEITHI - TRICHY
வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலி
வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.
1 min
April 18, 2026
DINACHEITHI - TRICHY
‘அதிமுக மக்களுக்கான கட்சி; திமுக குடும்பத்திற்கான கட்சி’
சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு
1 min
April 18, 2026
DINACHEITHI - TRICHY
கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
1 min
April 10, 2026
DINACHEITHI - TRICHY
புதுச்சேரி தேர்தல்: கையில் பூக்களோடு வாக்காளர்களை வரவேற்ற நிலா ரோபோ
அசாம், கேரளம், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இந்த நிலையில் புதுச்சேரியில் வ. உ. சி. அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நிலா, என்ற ரோபோ வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.
1 min
April 10, 2026
DINACHEITHI - TRICHY
விஜய், சீமான் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மனுக்கள் ஏற்பு
9-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது
1 min
April 08, 2026
DINACHEITHI - TRICHY
‘டெல்லியிலிருந்து ரிமோட் மூலம் புதுச்சேரி இயக்கப்படுகிறது’
உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
1 mins
April 08, 2026
DINACHEITHI - TRICHY
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா?
மு.க.ஸ்டாலின் கண்டனம்
1 min
April 08, 2026
DINACHEITHI - TRICHY
மக்கள் அதிமுக பக்கம் இருக்கிறார்கள்: வாழப்பாடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்
வாழப்பாடியில் நடைபெற்ற பிரச்சாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.
1 min
April 08, 2026
DINACHEITHI - TRICHY
தமிழ்மண்ணில் நின்று “மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்” என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?
மத்திய மந்திரிகளுக்கு மு.க. ஸ்டாலின் சவால்
1 min
April 07, 2026
Translate
Change font size

