Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

“டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும்”என அறிவிப்பு

DINACHEITHI - NELLAI

|

November 16, 2025

சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். என மு.க. ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (15.11.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, குடியிருப்புக்கான வீடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை.

தினமும் காலையில் விடிகின்றபோது நம்முடைய சென்னை, முந்தைய நாள் குப்பைகள் இல்லாமல், தூய்மையாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், இரவு முழுவதும் கடுமையாக உழைக்கின்ற, தூய்மைப் பணியாளர்களாக இருக்கக்கூடிய நீங்கள்தான்!

அப்படிப்பட்ட உங்களுக்கு உணவு வழங்கும் இந்த முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் நான் உள்ளபடியே பெருமை அடைகிறேன்!

என்னதான், சத்தான உணவு டயட் எக்சர்சைஸ் என்று இருந்தாலும், நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால், அதற்கு அடிப்படை என்னவென்று கேட்டால், தூய்மைதான்!

வெயில் - மழை - வெள்ளம் புயல் என்று இந்த மாநகரம் எந்த பேரிடரை எதிர்கொண்டாலும், அதிலிருந்து மீண்டு வருவதில் உங்களுடைய பணி தான் மிக முக்கியமானதாக இருக்கிறது! உங்களின் ஒப்பற்ற உழைப்பால்தான், நம்முடைய சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கிறது!

உங்களால்தான் நீர்நிலைகள் தூய்மையாக இருக்கிறது! உங்களால்தான் குழந்தைகள் நலமாக பள்ளிக்கு எல்லாம் சென்று வருகிறார்கள்!

PLUS D'HISTOIRES DE DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

முதல்-அமைச்சர் அறிவிப்பு

time to read

1 min

January 31, 2026

DINACHEITHI - NELLAI

சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார்

இன்று மினி டைட்டல் பார்க்கை திறந்து வைக்கிறார்

time to read

1 min

January 31, 2026

DINACHEITHI - NELLAI

தமிழக சட்டசபையில் பிப்.2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது

time to read

1 min

January 31, 2026

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம்

உச்சநீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

January 30, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

நடப்பு ஆண்டில் வளர்ச்சி சதவீதம் 7.4 ஆக இருக்கும்

time to read

1 min

January 30, 2026

DINACHEITHI - NELLAI

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்

பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை

time to read

1 min

January 29, 2026

DINACHEITHI - NELLAI

அஜித் பவாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் நேற்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார்.

time to read

1 min

January 29, 2026

DINACHEITHI - NELLAI

திருப்பூர் கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

time to read

1 min

January 27, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

குடியரசு தினவிழா: டெல்லியில் குடியரசு தலைவர் இன்று கொடி ஏற்றுகிறார்

சென்னையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்கொடியை பறக்க விடுகிறார்

time to read

1 min

January 26, 2026

DINACHEITHI - NELLAI

கால்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி

முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

time to read

1 min

January 26, 2026

Listen

Translate

Share

-
+

Change font size