Essayer OR - Gratuit
இன்று அறிவியல் ஆய்வை தொடங்குகிறார்கள்
DINACHEITHI - NELLAI
|June 27, 2025
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் டிராகன் விண்கலம் நேற்று இணைந்தது. இதனை தொடர்ந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் விண்வெளி ஆய்வு மையத்துக்குள் சென்றனர். அவர்கள் இன்று அறிவியல் ஆய்வை தொடங்குகிறார்கள்.
-
நியூயார்க், ஜூன். 27-
முன்னதாக விண்வெளிப் பயணத்தின் துவக்கத்தின்போது "ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்.." என்று முழங்கி, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தனது தேச பக்தியை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், 'பால்கன் 9' ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட 'டிராகன்' விண்கலம் 28 மணி நேரத்தில் 418 கி.மீ. பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை நேற்று இந்திய நேரப்படி மாலை 6 மணி அளவில் சென்றடைந்துள்ளது.
எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனமும், அமெரிக்காவை சேர்ந்த 'ஆக்சியம் ஸ்பேஸ்' நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அதனை தொடர்ந்து 'ஆக்சியம்-4' என்ற பெயரில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.
Cette histoire est tirée de l'édition June 27, 2025 de DINACHEITHI - NELLAI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை , சென்னையில், உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இந்த பேரணி நடைபெற்றது.
1 min
June 27, 2026
DINACHEITHI - NELLAI
முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு
29, 30-ந் தேதி நடக்கிறது
1 min
June 27, 2026
DINACHEITHI - NELLAI
தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட்டது.
1 min
June 27, 2026
DINACHEITHI - NELLAI
பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல
பாஸ்போர்ட் , குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
June 26, 2026
DINACHEITHI - NELLAI
வேளச்சேரி செல்லும் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணமடைந்த மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு \"மேஜர் முகுந்த வரதராஜன் சாலை\" எனப் பெயர் சூட்டி உத்தரவிட்டுள்ளார்கள்.
1 min
June 25, 2026
DINACHEITHI - NELLAI
உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்
முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 25, 2026
DINACHEITHI - NELLAI
தமிழ் நாட்டில் மின் வெட்டை தவிர்க்க வேண்டும்
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேச்சு
1 min
June 23, 2026
DINACHEITHI - NELLAI
60 ஆண்டுகால உறவு முறிந்தது
தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.
1 min
June 21, 2026
DINACHEITHI - NELLAI
காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
1 min
June 21, 2026
DINACHEITHI - NELLAI
3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:
1 min
June 21, 2026
Translate
Change font size
