Essayer OR - Gratuit
கணவரை கொன்ற தேனிலவு கொலையாளியின் பின்னணி
DINACHEITHI - NELLAI
|June 13, 2025
மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதான சோனம் என்ற பெண்ணின் வழக்கு தேசிய அளவில்கவனம் பெற்றுவருகிறது.
-
சோனமின் சகோதரர், தனது தங்கையுடனான உறவுகளை முறித்துக்கொண்டதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டு அவளை தூக்கிலிடவேண்டும் என்றும் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியும் வைரலாகி வருகிறது.
யார் இந்த சோனம்? 24 வயதான சோனம், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள குஷ்வாஹா நகரில் ஒரு கிராமப்புற குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை தேவி சிங் ரகுவன்ஷி, 25 ஆண்டுகளாக ஒட்டுப்பலகை (plywood) தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
MBA பட்டம் பெற்று, குடும்பத்தின் கட்டுப்பாடுகளை மீறி வாழ வேண்டும் என்பதே சோனமின் கனவாக இருந்தது. ஆனால், தந்தை தேவி சிங், சோனம் ஒரு பெண் என்பதால் அடக்கமான வாழ்க்கை வாழ வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளார்.
சோனம், வீட்டை விட்டு வெளியேறவோ, மிகச் சிலரைத் தவிர வேறு யாரிடமும் பேசவோ அனுமதிக்கவில்லை. அவரது வாழ்க்கை மிகவும் கண்டிப்பானதாக இருந்தது. சோனம் தனது வாழ்க்கையை வேலை மற்றும் வீடு என இரண்டிற்குள் சுருக்கிக் கொண்டார். பெற்றோரின் கட்டுப்பாட்டால், சோனம் தனது குடும்பத்தின் பிளைவுட் தொழிற்சாலையிலேயே வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
Cette histoire est tirée de l'édition June 13, 2025 de DINACHEITHI - NELLAI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
ஜனநாயகத்தை காத்திட மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்-மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு வருமாறு :- ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்!
1 min
March 06, 2026
DINACHEITHI - NELLAI
ஈரான் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதா?
மத்திய அரசு மறுப்பு
1 min
March 06, 2026
DINACHEITHI - NELLAI
மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு
, அ. தி. மு. க. கூட்டணி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
1 min
March 06, 2026
DINACHEITHI - NELLAI
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்வு
தமிழக அரசு அறிவிப்பு
1 min
March 06, 2026
DINACHEITHI - NELLAI
இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல்
இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
1 min
March 05, 2026
DINACHEITHI - NELLAI
முதல்வர் மு.க.ஸ்டாலின் - செல்வ பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி. மு. க. வில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்தது.
1 min
March 05, 2026
DINACHEITHI - NELLAI
கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
1 min
March 04, 2026
DINACHEITHI - NELLAI
ஈரான் - அமெரிக்கா போர்: இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு
மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்
1 min
March 03, 2026
DINACHEITHI - NELLAI
மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது
பிரதமர் மோடி பேட்டி
1 min
March 03, 2026
DINACHEITHI - NELLAI
தமிழகம் - புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
1 min
March 03, 2026
Translate
Change font size
