Essayer OR - Gratuit
அருப்புக்கோட்டை தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியா?
DINACHEITHI - NELLAI
|June 12, 2025
பிரேமலதா தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்
-
அருப்புக்கோட்டைதொகுதியில் விஜயபிரபாகரன்போட்டியிடுவாரா என்றகேள்வி எழுந்து உள்ளது. -பிரேமலதா தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் இந்தகருத்தை வலியுறுத்தினர்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று முதல் 4 நாட்களுக்கு நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். இந்த கூட்டம் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை என 2 பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. முதல் நாளான நேற்று காலையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டார்.
மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி என 7 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இன்றைய கூட்டத்தில் தேர்தல் பணி, கட்சி வளர்ச்சி பணி, தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கிளைக் கழகங்களை வலுப்படுத்துவது, சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றியம், நகரம், வார்டு, பகுதி, வட்டம் பேரூர் வார்டுகளுக்கு சார்பு அணி நிர்வாகிகள் தேர்வு செய்வது, பூத் முகவர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவுறுத்தினார்.
Cette histoire est tirée de l'édition June 12, 2025 de DINACHEITHI - NELLAI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
தொகுதி பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று பேச்சுவார்த்தை
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
1 min
February 22, 2026
DINACHEITHI - NELLAI
இந்தியா-பிரேசில் வர்த்தகத்தை 5 ஆண்டுகளில் ரூ.1.81 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்த இலக்கு நிர்ணயம்
டெல்லியில் நேற்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min
February 22, 2026
DINACHEITHI - NELLAI
நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
1 mins
February 22, 2026
DINACHEITHI - NELLAI
டெல்லி செங்கோட்டை, முக்கிய கோவில்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு
1 min
February 22, 2026
DINACHEITHI - NELLAI
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு இழந்தது
வானிலை ஆய்வு மையம் தகவல்
1 min
February 21, 2026
DINACHEITHI - NELLAI
சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.
1 min
February 21, 2026
DINACHEITHI - NELLAI
முதல்வர் மு.க. ஸ்டாலின் . தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்
மதுரையில் இன்று தென்மண்டல தி.மு.க. தேர்தல் முகவர்கள் மாநாடு
1 mins
February 21, 2026
DINACHEITHI - NELLAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார், ஓ. பன்னீர் செல்வம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
1 min
February 21, 2026
DINACHEITHI - NELLAI
இலங்கையில் தவிக்கும் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
February 20, 2026
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல்: இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது
2 mins
February 17, 2026
Translate
Change font size
