Facebook Pixel குடியரசு தலைவர் எழுப்பியது மாநில உரிமை மீதான கேள்வி... | DINACHEITHI - NELLAI - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

குடியரசு தலைவர் எழுப்பியது மாநில உரிமை மீதான கேள்வி...

DINACHEITHI - NELLAI

|

May 21, 2025

ஓர் அதிகாரத்தின் மீது எழுப்பப்பட்ட கேள்வி இப்போது உரிமை தொடர்பான கேள்வியாக மாறி நிற்கிறது. மாநில அரசின் மசோதாவை குறிப்பிட்ட கெடுவுக்குள் பரிசீலியுங்கள் என்று சாதாரண ஓர் அறிவுரையை தான் உத்தரவாக உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால் அதை தங்கள் அதிகாரத்துக்கு எதிரானதாக கருதி தேவையின்றி ஆளுநர்களும் குடியரசுத் தலைவர்களும் கொதித்து எழுந்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்திடம் அந்த உத்தரவு தொடர்பான விளக்கங்களை குடியரசுத் தலைவர் கேட்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் போட்டிருந்தது ஒரே ஒரு உத்தரவு. ஆனால் குடியரசு தலைவர் கேட்டிருப்பது ஒரு பிரதான கேள்வியும் அதற்கு உட்பட்ட 14 கிளை கேள்விகளும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மக்கள் நலம் சார்ந்தும் குடியரசுத் தலைவரின் கேள்விகள் தங்களது அதிகார பலம் சார்ந்தும் இருப்பது அவரது கேள்விகளைப் படிக்கும் பாமர மனிதர்களுக்கும் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும்.

எப்படியாவது உச்ச நீதிமன்றத்தின் விளக்கத்தைப் பெற்று தங்களது வெறுப்புரிமை அடிப்படையில் மாநிலங்களின் மசோதாக்களை வழக்கம்போல் கிடப்பில் போடுவதே நோக்கமாக குடியரசு தலைவரின் கேள்விகளில் தொனிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் விளக்கம் தீர்ப்பாகவோ, சட்ட விதியாகவோ கருதப்படாது. ஒரு வழிகாட்டும் நெறிமுறையாக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்திருப்பதால், அதன் மூலம் பெரிதாக ஒன்றும் இவர்களால் சாதித்துக் கொள்ள முடியாது. ஆனாலும், மாநிலங்களின் சுயேட்சை தன்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உச்ச பதவியில் இருப்பவர்களுக்கு இல்லை என்பதை அந்த வினாக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

PLUS D'HISTOIRES DE DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

“தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு பெற்று, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது” என்று, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து இருக்கிறார்.

time to read

1 min

February 23, 2026

DINACHEITHI - NELLAI

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

time to read

1 mins

February 23, 2026

DINACHEITHI - NELLAI

தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?

மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் பட்டியல் வெளியிட முடிவு

time to read

1 min

February 23, 2026

DINACHEITHI - NELLAI

தொகுதி பங்கீடு - கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது தி.மு.க.

முதலில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியுடன் கலந்துரையாடல்

time to read

1 min

February 23, 2026

DINACHEITHI - NELLAI

தொகுதி பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று பேச்சுவார்த்தை

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

time to read

1 min

February 22, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இந்தியா-பிரேசில் வர்த்தகத்தை 5 ஆண்டுகளில் ரூ.1.81 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்த இலக்கு நிர்ணயம்

டெல்லியில் நேற்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

time to read

1 min

February 22, 2026

DINACHEITHI - NELLAI

நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

time to read

1 mins

February 22, 2026

DINACHEITHI - NELLAI

டெல்லி செங்கோட்டை, முக்கிய கோவில்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்

உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு

time to read

1 min

February 22, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு இழந்தது

வானிலை ஆய்வு மையம் தகவல்

time to read

1 min

February 21, 2026

DINACHEITHI - NELLAI

சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அடுத்த வாரம் தமிழகம் வருகை

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.

time to read

1 min

February 21, 2026

Translate

Share

-
+

Change font size