Essayer OR - Gratuit

எங்களை கேலி செய்தாலும் கவலை இல்லை: என் கடன் பணி செய்து கிடப்பதே

DINACHEITHI - NAGAI

|

July 03, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (2.7.2025) சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமணமண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, ஆற்றிய உரை.

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் இந்த இனிய திருமண விழாக்களை நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நான் எப்போதுமே சேகர்பாபுவை செயல்பாபு என்று அழைப்பதுண்டு. செயல்பாபு மட்டுமல்ல, புயல்பாபு-வாக மாறி இன்றைக்கு அவர் பேசுகின்ற நேரத்தில் கூட பேச்சு தடைப்பட்டது. தொண்டை சிறிது கறகறத்தது. அதற்கு என்ன காரணம் என்று சொன்னால், எப்பொழுது தூங்குகிறார், எப்பொழுது எழுந்திருக்கிறார், எப்பொழுது சாப்பிடுகிறார் என்று யாருக்கும் புரியவில்லை. முதலமைச்சராக இருக்கக்கூடிய எனக்கே புரியவில்லை. அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு, தனக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கக்கூடிய பணிகளில் முத்திரைப் பதிக்கக்கூடிய செயல்வீரராக நம்முடைய சேகர்பாபு அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று எனக்கு பத்து நாளைக்கு முன்னால், என்னிடத்தில் ஒப்புதல் பெற்று இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

அவர் எப்போது அழைத்தாலும், இந்த நிகழ்ச்சிக்கு மட்டுமல்ல, எந்த நிகழ்ச்சிக்கும் அழைத்தாலும் நான் தட்டாமல் போய்விடுவதுண்டு. தட்டாமல் போவதற்கு காரணம் என்னவென்றால், அவர் என்னை விடமாட்டார். அந்த அளவிற்கு உரிமையோடு அனைத்து நிகழ்ச்சிகளிலும் என்னை பங்கேற்று வைக்கக்கூடிய நிலையில் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இன்றைக்கு இருக்கக்கூடிய அரசுத் துறைகளைப் பொறுத்தவரைக்கும், எந்தத்துறையில் நான் அதிகமான

PLUS D'HISTOIRES DE DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி

முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

தமிழக அமைச்சரவை கூட்டம்

ஆளுனர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

சென்னையில் புத்தகத் திருவிழா: வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, வரும் ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - NAGAI

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 9.14 லட்சம் பேர் விண்ணப்பம்

தேர்தல் ஆணையம் தகவல்

time to read

1 mins

January 06, 2026

DINACHEITHI - NAGAI

தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்

இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்

லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்

time to read

1 mins

January 04, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வெனிசுலா மீது தாக்குதல் : அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்

டிரம்ப் அதிரடி அறிவிப்பு

time to read

1 min

January 04, 2026

DINACHEITHI - NAGAI

மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

3 mins

January 03, 2026

Translate

Share

-
+

Change font size