Essayer OR - Gratuit

தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் முதல்வர் படைப்பகம் திட்டத்திற்கு மகத்தான வெற்றி : ஜூன் இறுதி வரை முன்பதிவுகள் நீடிப்பு

DINACHEITHI - NAGAI

|

May 28, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னைகொளத்தூர் தொகுதியில் புதிய திட்டமாக முதல்வர் படைப்பகம் என்னும் திட்டத்தை 4.11.2024 அன்று தொடங்கிவைத்தார். இத்திட்டம் பகிர்ந்தபணியிடம் என அப்போது அறிவிக்கப்பட்டது. அது தான் கூட்டுப்பணி இடம் என்று இங்கே குறிப்பிடப்படுகிறது.

அதாவது, அமைதியாக ஒருவர் வீட்டில் வசதிகள் இல்லாததால் தனியாகவோ அல்லது தன்னுடைய குழுவினருடனோ அமர்ந்து, குறித்த நேரத்திற்குள் தம்முடைய வேலையைச் செய்து முடித்துக்கொள்ள வேண்டும் என்று கருதினால், அதற்குத் தேவையான இடவசதி, இருக்கைகள், மேசை வசதி, மின் இணைப்பு வசதி, இணைய வசதி, குளிர்சாதன வசதி (AirConditioner), முதலிய அனைத்து வசதிகளுடனும் மிகமிகக் குறைந்த கட்டணத்தில் தனது மடிக்கணினியைப் பயன்படுத்தி கருதிய வேலையைச் செய்து முடித்துக் கொள்வதற்குப் பயன்படும் இடம் இந்த முதல்வர் படைப்பகம்.

இந்தத் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மற்ற திட்டங்களைப் போலவே படித்த இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது, அது குறித்த வெற்றிச் செய்தியை 'இந்துஸ்தான் டைம்ஸ்" ஆங்கில பத்திரிகை 26.5.2025 திங்கட்கிழமை அன்று செய்திக் கட்டுரையாக வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: சென்னையில் உள்ள அரசு நடத்தும் கூட்டுப் பணி இடத்தில், 22 வயதான பட்டதாரி இளைஞர் ஒருவர் தொடங்கிய இரண்டு மாதமே ஆன சுற்றுலா நிறுவனம், டெக் மகிந்திராவில் ஆட்டோமேஷன் பிரிவின் 52 வயது முன்னாள் தலைவருடன் இடத்தை பகிர்ந்து கொள்கிறார். அவர் ஓய்வுக்குப் பிறகு ஐ.டி. துறையில் தொழில்முனைவராக முயற்சி செய்து வருகிறார். அவருக்கு எதிரே, ஹைப்ரிட் காலத்தில் படுக்கையில் இருந்து வேலை செய்து வந்த Oracle நிறுவனத்தின் நிதி ஆய்வாளர் ஒருவர் இங்கு வந்த பின் (முதல்வர் படைப்பகம்) அதிக உற்பத்தித் திறனுடன் இருப்பதாக உணர்கிறார்.

PLUS D'HISTOIRES DE DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - NAGAI

மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்

கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - NAGAI

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - NAGAI

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - NAGAI

ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி

முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

தமிழக அமைச்சரவை கூட்டம்

ஆளுனர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

சென்னையில் புத்தகத் திருவிழா: வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, வரும் ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - NAGAI

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 9.14 லட்சம் பேர் விண்ணப்பம்

தேர்தல் ஆணையம் தகவல்

time to read

1 mins

January 06, 2026

Translate

Share

-
+

Change font size