Facebook Pixel மீட்பு பணியில் ராணுவம், பேரிடர் மீட்புபடையினர் தீவிரம் | DINACHEITHI - MADURAI - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

மீட்பு பணியில் ராணுவம், பேரிடர் மீட்புபடையினர் தீவிரம்

DINACHEITHI - MADURAI

|

August 06, 2025

உத்தர்காண்ட் மாநிலத்தில் வரலாறு காணாத மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் கிராமமே வெள்ளத்தில் மூழ்கியது. இதில் 50 பேர் வரை இறந்தனர். மேலும் 60 பேர் கதி என்ன? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. மீட்பு பணியில் ராணுவம், பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணியில் ராணுவம், பேரிடர் மீட்புபடையினர் தீவிரம்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் நேற்று திடீரென மேகவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த மேகவெடிப்பினை தொடர்ந்து அங்கு கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் அங்குள்ள கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மண்ணில் பலர் புதையுண்டதாகவும் அஞ்சப்படுகிறது.

உள்ளூர் காவல்துறை, எஸ்.டி.ஆர்.எப், ராணுவம் மற்றும் தீயணைப்புப் படைகளின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

PLUS D'HISTOIRES DE DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

புதுச்சேரிக்கு தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி மீண்டும் வருகை- ரோடுஷோ செல்கிறார்

புதுச்சேரியில் வருகிற 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

time to read

1 min

March 18, 2026

DINACHEITHI - MADURAI

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் விலகல்

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

time to read

1 mins

March 18, 2026

DINACHEITHI - MADURAI

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த தி.மு.க.வினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்

தலைமையிலான ஒரு அணி, நடிகர் விஜய்யின் த. வெ. க. , நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி கிட்டதட்ட உறுதியாகி விட்டது.

time to read

1 min

March 18, 2026

DINACHEITHI - MADURAI

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடியுங்கள் என அறிவுறுத்தல்

time to read

1 min

March 17, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கிய அறிவிப்பாணை

மத்திய அரசு வெளியிட்டது

time to read

1 min

March 15, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதால் கொள்முதலை 47.50 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த வேண்டும்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

2 mins

March 15, 2026

DINACHEITHI - MADURAI

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ. 3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்

பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

2 mins

March 14, 2026

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

உடன் குடியில் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட புதிய அனல் மின் நிலையம்

time to read

2 mins

March 14, 2026

DINACHEITHI - MADURAI

தமிழக டிஜிபி நியமன விவகாரத்தில் யுபிஎஸ்சிக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

“பெயர் பட்டியலை தமிழக அரசுக்கு விரைந்து அனுப்ப வேண்டும்”

time to read

1 min

March 14, 2026

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுனராக அர்லேகர் பதவி ஏற்றார்

பூங்கொத்து கொடுத்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்

time to read

1 min

March 13, 2026

Translate

Share

-
+

Change font size