Essayer OR - Gratuit
என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 2.44 லட்சம் பேர் போட்டி
DINACHEITHI - MADURAI
|June 08, 2025
என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 2.44 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விரைவில் கலந்தாய்வு நடக்கிறது.
-
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.
அதன் படி, விண்ணப்பப்பதிவு செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று மாலைநேர தகவலின்படி, 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
இவ்வளவு விண்ணப்பங்கள் வந்திருந்தாலும், அதில் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்பவர்கள்தான் அடுத்தகட்டமாக கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
அந்தவகையில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 805 மாணவர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 363 மாணவிகளும் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 168 மாணவ-மாணவிகள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியிருக்கின்றனர். விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான போட்டியில் 2.44 லட்சம்
Cette histoire est tirée de l'édition June 08, 2025 de DINACHEITHI - MADURAI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
ஆண்டு தோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும்
புத்தக திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
2 mins
January 19, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கெடு முடிந்தது பிப்.17-ந் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியாகிறது
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 mins
January 19, 2026
DINACHEITHI - MADURAI
ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு மீண்டும் மத்திய அரசு தடை
ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
January 19, 2026
DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min
January 19, 2026
DINACHEITHI - MADURAI
வட கிழக்கு பருவ மழை 2 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து விலகுகிறது
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min
January 18, 2026
DINACHEITHI - MADURAI
டெல்லி கார்குண்டு வெடிப்பு - அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கம்
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
January 18, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு
2 mins
January 14, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
January 14, 2026
DINACHEITHI - MADURAI
ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை, என குறிப்பிட்டு, ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 min
January 14, 2026
DINACHEITHI - MADURAI
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை
ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
1 min
January 14, 2026
Translate
Change font size
