Essayer OR - Gratuit
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
DINACHEITHI - MADURAI
|May 23, 2025
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. " கூட்டாட்சி முறை முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது" என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.
-
புதுடெல்லி, மே. 23 - கடந்த 2017ம் ஆண்டு ? என கேள்வி எழுப்பி முதல் தமிழ்நாடு அரசு, அமலாக்கத்துறை வரம்பு மீறி டாஸ்மாக்கை நிர்வகித்து வருகிறது, தனி நபர்கள் பணம் பெற்றது தொடர்பாக 44 வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது, ஆனால் அமலாக்கத்துறை தற்போது தான் வழக்கில் வந்துள்ளனர். ஒரு அலுவலகத்தில் அத்துமீறி அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக கணினி, பென் டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் அமலாக்கத்துறையினர் முடக்கினர். அதேபோல டாஸ்மாக் நிர்வாக அனைத்து ஊழியர்களின் தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்பட்டு வருகின்றன, தனி நபர் பிரைவசியை மீறும் வகையில் ஓட்டுகேட்பு நடத்தி வருகின்றனர், இது தனிநபரின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இது தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டும்.
Cette histoire est tirée de l'édition May 23, 2025 de DINACHEITHI - MADURAI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி - த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த. வெ. க. தலைவர் விஜயின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர்.
1 min
January 07, 2026
DINACHEITHI - MADURAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்
ஆளுனர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை
1 min
January 07, 2026
DINACHEITHI - MADURAI
ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி
முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 07, 2026
DINACHEITHI - MADURAI
உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்
அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
1 min
January 07, 2026
DINACHEITHI - MADURAI
தி.மு.க. ஆட்சியில் ரூ.4.5 லட்சம் கோடி ஊழல் - விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
1 min
January 07, 2026
DINACHEITHI - MADURAI
வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
1 min
January 06, 2026
DINACHEITHI - MADURAI
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 9.14 லட்சம் பேர் விண்ணப்பம்
தேர்தல் ஆணையம் தகவல்
1 mins
January 06, 2026
DINACHEITHI - MADURAI
சென்னையில் புத்தகத் திருவிழா: வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, வரும் ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.
1 min
January 06, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்
இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
1 min
January 05, 2026
DINACHEITHI - MADURAI
முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
2 mins
January 04, 2026
Translate
Change font size
