Essayer OR - Gratuit
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வுக்கு இடம் உண்டா?
DINACHEITHI - MADURAI
|May 14, 2025
எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 ஆங்கில பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு :-
கேள்வி :- கவர்னர் ஆர். என். ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நீங்கள் பெற்ற சட்ட வெற்றியின் அரசியல் முக்கியத்துவம் என்ன?
பதில் : - மாநில உரிமைகளுக்கான சட்ட போராட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு என்பது ஒரு மைல்கல். நியமன பதவியில் இருக்கும் கவர்னர் என்பவர் சட்டமன்றத்தில் நிறைவேறிய மசோதாவுக்கு ஒப்புதலளிக்க கடமைப்பட்டவர் என்பதை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. நமது அரசமைப்பு சட்டத்தின் மாண்பை காப்பாற்றியிருக்கும் அம்சமாகும்.
கேள்வி :- கவர்னர் ஆர். என். ரவி உடனான உங்கள் உறவு எப்படி இருக்கிறது?
பதில் :- தனிப்பட்ட முறையில் கவர்னர், பிரதமர் என யாருடனும் எங்களுக்கு நேரடி பகையில்லை. அவரவர் பதவிக்குரிய மதிப்பை உரிய முறையில் அளித்து வருகிறோம். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து பா.ஜ.க. ஆட்சி செய்யாத - ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாத மாநிலங்களில் கவர்னர்களை கொண்டு இணை அரசாங்கம் நடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கவர்னர் மாளிகையும் பல்கலைக்கழகங்களும் ஜனநாயகம் வேட்டையாடப்படும் இடங்களாக மாறியிருக்கின்றன. தமிழ்நாட்டின் கவர்னர் ஆர். என். ரவி திருந்த மாட்டார் என்பதை ஒரு பொதுவிழாவிலேயே தெரிவித்திருக்கிறேன்.
கேள்வி:- மத்திய அரசின் அதிகாரத்திற்கு எதிரான தென் மாநிலங்களின் கூட்டு எதிர்ப்பை நீங்கள் வழிநடத்துகிறீர்கள். இது தேர்தல் ஆதாயங்களாக மாறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
Cette histoire est tirée de l'édition May 14, 2025 de DINACHEITHI - MADURAI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
மேற்கு வங்கத்தில் 93 சதவீத வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1 min
April 30, 2026
DINACHEITHI - MADURAI
சில செய்தி நிறுவனங்கள் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என கணிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு நேற்று வெளியானது.
2 mins
April 30, 2026
DINACHEITHI - MADURAI
காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது
தமிழ்நாடு டிஜிபி அதிரடி உத்தரவு
1 min
April 30, 2026
DINACHEITHI - MADURAI
சிக்கிமில் இளைஞர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி சிக்கிம் மாநிலம் நிறுவப்பட்டதன் 50-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று கேங்டாக் வந்தார்.
1 min
April 29, 2026
DINACHEITHI - MADURAI
புதுவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1-ந்தேதி முதல் தொடக்கம்
புதுவை கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 min
April 29, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்கு எண்ணிக்கைக்காக 62 மையங்கள் அமைப்பு
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
1 min
April 29, 2026
DINACHEITHI - MADURAI
மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்ந்தது
பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இறுதி கட்ட பிரசாரம்
1 min
April 28, 2026
DINACHEITHI - MADURAI
புதுவை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம் - தி.மு.க. போராட்டம் அறிவிப்பு
புதுச்சேரியின் சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் அறிவித்துள்ளது.
1 min
April 28, 2026
DINACHEITHI - MADURAI
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட் உத்தரவு
சென்னை ராயபுரம் தொகுதியில் அ. தி. மு. க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும் கூறி, இது சம்பந்தமாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கும், வருமான வரித்துறைக்கும் உத்தரவிட வேண்டும் என ராயபுரத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
1 min
April 28, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக சட்டசபை தேர்தல்: வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
சூப்பராக இருக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்
1 min
April 26, 2026
Translate
Change font size

