Facebook Pixel கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கண்டக்டர் கார் ஏற்றி கொடூரக்கொலை | DINACHEITHI - KOVAI - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கண்டக்டர் கார் ஏற்றி கொடூரக்கொலை

DINACHEITHI - KOVAI

|

May 22, 2025

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கணவனை கார் ஏற்றி கொலை செய்த மனைவி, அவரது கள்ளக்காதலன் மற்றும் கார் டிரைவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கண்டக்டர் கார் ஏற்றி கொடூரக்கொலை

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலபட்டமுடையார்புரம் கிராமம் வேதக்கோவில் தெருவை சேர்ந்த மகிழம்பூ என்பவரது மகன் வேல்துரை (வயது 43). இவர் பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

இவருடைய மனைவி பேச்சியம்மாள் என்ற உமா. இவர்கள் தற்போது பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலபட்டிணத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

வேல்துரை தினமும் தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரத்துக்கு சென்று அங்கிருந்து பஸ் மூலம் வேலைக்கு புறப்பட்டு செல்வார். அதன்படி சம்பவத்தன்று அதிகாலையில் வேல்துரை பணிக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் சிவகாமிபுரம் விலக்கு அருகில் சென்றபோது அந்த வழியாக சென்ற கார் திடீரென்று பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட கண்டக்டர் வேல்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த வேல்துரையின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

PLUS D'HISTOIRES DE DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வருகை - திருப்பரங்குன்றம் கோவில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

time to read

1 mins

February 28, 2026

DINACHEITHI - KOVAI

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர் செல்வம்

, அ. தி. மு. க. , நா.

time to read

1 mins

February 28, 2026

DINACHEITHI - KOVAI

ஓ.பன்னீர்செல்வத்தை வருக வருக என வரவேற்கிறேன்- மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முதலமைச்சர் மு.

time to read

1 min

February 28, 2026

DINACHEITHI - KOVAI

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை

மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை

time to read

1 mins

February 26, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - KOVAI

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - KOVAI

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - KOVAI

தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - KOVAI

நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை தீவிரம்

உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - KOVAI

தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

time to read

2 mins

February 24, 2026

Translate

Share

-
+

Change font size