Essayer OR - Gratuit
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்
DINACHEITHI - DHARMAPURI
|March 25, 2026
தேர்தல் அறிக்கையை அ. தி. மு. க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் வெளியிட்டார்.
-
அதில், "தமிழ் நாட்டில் அரசு பஸ்களில் ஆண்களுக்கும் இலவச பயணம் அனுமதிக்கப்படும். , ஒவ்வொரு குடும்பத்துக்கும் விலையில்லா குளிர் சாதன பெட்டி வழங்கப்படும். , மகளிருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். , அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். என்பது போன்ற வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி என பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக ஏற்கனவே 3 கட்டங்களாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Cette histoire est tirée de l'édition March 25, 2026 de DINACHEITHI - DHARMAPURI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்
தேர்தல் அறிக்கையை அ. தி. மு. க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் வெளியிட்டார்.
1 mins
March 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
சாத்தான்குளம் வழக்கு - 9 காவலர்களும் குற்றவாளிகள் - மதுரை நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
1 min
March 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
சட்டசபைத் தேர்தல்: புதுச்சேரி, கேரளம், அசாமில் வேட்பு மனுதாக்கல் முடிந்தது
அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
1 min
March 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
யார் வந்தாலும் மாற்ற முடியாது என்ற நிலையை அடைந்திருக்கிறது “விடியல் பயணம்”
மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
1 min
March 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 16-ந் தேதியுடன் முடிகிறது
ஜூன் 4-ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு
1 min
March 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரி தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு இழுபறி
முதலமைச்சரை சந்தித்தார் ப.சிதம்பரம்
1 min
March 23, 2026
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. கூட்டணியில் இருந்து வேல்முருகன் வெளியேறினார்
தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவிப்பு
1 min
March 23, 2026
DINACHEITHI - DHARMAPURI
ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் வந்து சேர்ந்தது
நாளை மேலும் ஒரு கப்பல் வருகிறது
1 min
March 23, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஈரான் - அமெரிக்கா போர் நீடிக்கிறது
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு
1 min
March 21, 2026
DINACHEITHI - DHARMAPURI
இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தில் ரெயில் முன் பாய்ந்த சிவா திலீபன் உயிரிழப்பு
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ரெயில் முன் பாய்ந்து படுகாயமுற்ற மே-17 இயக்கத்தைச் சேர்ந்த சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1 min
March 20, 2026
Listen
Translate
Change font size

