Facebook Pixel தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு | DINACHEITHI - DHARMAPURI - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு

DINACHEITHI - DHARMAPURI

|

January 19, 2026

வானிலை நிலையம் அறிவிப்பு

தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனிடையே இன்று முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

PLUS D'HISTOIRES DE DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ. 3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்

பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

2 mins

March 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

உடன் குடியில் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட புதிய அனல் மின் நிலையம்

time to read

2 mins

March 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழக டிஜிபி நியமன விவகாரத்தில் யுபிஎஸ்சிக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

“பெயர் பட்டியலை தமிழக அரசுக்கு விரைந்து அனுப்ப வேண்டும்”

time to read

1 min

March 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

time to read

1 min

March 10, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம் தமிழ்நாட்டை காவி கூட்டம் ஆள முடியாது

திருச்சி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

1 mins

March 10, 2026

DINACHEITHI - DHARMAPURI

கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதி சுஸ்ருத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம். எம். ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார்.

time to read

1 min

March 08, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பாராளுமன்றம் நாளை கூடுகிறது- சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீது விவாதம்

ஓட்டெடுப்பும் நடத்தப்படுகிறது

time to read

1 min

March 08, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு

ராமதாஸ் உதவியாளர் உள்பட 6 மனுக்கள் தள்ளுபடி

time to read

1 mins

March 07, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் ஜூலை 17-ந் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்

33 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்

time to read

1 mins

March 07, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தி.மு.க, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் மனு தாக்கல்

மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு

time to read

1 min

March 06, 2026

Listen

Translate

Share

-
+

Change font size