திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.12.96 கோடியில் மருத்துவக் கட்டமைப்பு வசதி
DINACHEITHI - DHARMAPURI
|June 30, 2025
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், தலைமையில், திண்டுக்கல் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.81 கோடி செலவில் 2 உயர் மருத்துவ உபகரணங்கள் மற்றும் திண்டுக்கல் (பழனி சாலை) நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் ரூ.2.25 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட 4 மருத்துவக் கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.7.90 கோடி மதிப்பீட்டில் 11 புதிய மருத்துவக் கட்டடங்கள் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.
-
ஆகமொத்தம், மாவட்டத்தில் முடிவுற்ற மற்றும் புதிய திட்டப்பணிகள் என ரூ.12.96 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, திண்டுக்கல் (பழனி சாலை) நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைப
Cette histoire est tirée de l'édition June 30, 2025 de DINACHEITHI - DHARMAPURI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
பழைய ஓய்வூதியத் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்.
1 min
January 03, 2026
DINACHEITHI - DHARMAPURI
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாட்களில் வினியோகம்
அதிகாரிகள் தகவல்
1 min
January 03, 2026
DINACHEITHI - DHARMAPURI
மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
3 mins
January 03, 2026
DINACHEITHI - DHARMAPURI
வங்க கடலில் 6-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
1 min
January 03, 2026
DINACHEITHI - DHARMAPURI
ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ.
1 min
January 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை: டிரோன்களுக்கு தடை
துணை ஜனாதிபதியாக சி. பி. ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன.
1 min
January 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
சிகரெட், பீடி விலை உயர்வு: புதிய வரி விதிப்பு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min
January 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
காய்ச்சல், வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தும் ‘நிம்சுலைடு’ மருந்துக்கு மத்திய அரசு தடை
மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து, ஆபத்து அதிகமாக இருப்பது தெரிந்தால் அவற்றுக்கு தடை விதித்து வருகிறது.
1 min
January 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்
டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றம்
1 min
January 01, 2026
DINACHEITHI - DHARMAPURI
ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
அரசிதழில் ஜன. 5-ம் தேதிக்குள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
1 min
December 20, 2025
Translate
Change font size
