Essayer OR - Gratuit
குஜராத்,மேற்கு வங்கத்தில் கனமழை- வெள்ளப்பெருக்கு
DINACHEITHI - DHARMAPURI
|June 21, 2025
தொடர் கனமழையால் குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அடுத்த சில நாட்களுக்கு பல வட மாநிலங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. மகாராஷ்டிரா, அரியானா, பஞ்சாப், சண்டிகர், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
Cette histoire est tirée de l'édition June 21, 2025 de DINACHEITHI - DHARMAPURI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
வேளச்சேரி செல்லும் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணமடைந்த மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு \"மேஜர் முகுந்த வரதராஜன் சாலை\" எனப் பெயர் சூட்டி உத்தரவிட்டுள்ளார்கள்.
1 min
June 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
எல்நினோ அபாயம்: தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும்?
எல்-நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
June 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்
முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
சட்டசபையில் முதல்வர் அமைச்சர் விஜய் உறுதி
\"மக்கள் பணத்தை தொட மாட்டோம்., ஊழல் செய்தோரை விட மாட்டோம்., சட்டத்தின் முன் நிறுத்துவோம் \"என சட்டசபையில் முதல் அமைச்சர் விஜய் உறுதியுடன் கூறினார்.
1 mins
June 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:
1 min
June 21, 2026
DINACHEITHI - DHARMAPURI
60 ஆண்டுகால உறவு முறிந்தது
தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.
1 min
June 21, 2026
DINACHEITHI - DHARMAPURI
காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
1 min
June 21, 2026
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் பயணம்
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம், ஒடிசா செல்கிறார். அவர் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
1 min
June 20, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததா? வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
1 min
June 20, 2026
DINACHEITHI - DHARMAPURI
சட்டசபையில் த.வெ.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம்
தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் ..?
1 min
June 20, 2026
Translate
Change font size
