Essayer OR - Gratuit
3 ஆண்டுகால நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது இப்போது மட்டும் முதல்வர்-அமைச்சர் செல்வது ஏன்?
DINACHEITHI - DHARMAPURI
|May 23, 2025
இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம், டெல்லியில் நாளை (24-ந்தேதி) நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்- அமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார்.
-
இந்த அழைப்பை ஏற்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி செல்கிறார். இதற்கிடையில் முதல்-அமைச்சரின் டெல்லி பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். அதாவது "வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ ?... எல்லாம் தம்பி படுத்தும் பாடு" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், "எந்நாளும் உரிமைக் கொடியைத்தான் ஏந்துவேன் ... ஊர்ந்து போகமாட்டேன்" என்று எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது :- முந்தைய மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டங்களை "தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன?
Cette histoire est tirée de l'édition May 23, 2025 de DINACHEITHI - DHARMAPURI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரிக்கு பிரதமர் மோடி நாளை வருகை: டிரோன்கள் பறக்க தடை
பிரதமர் மோடி நாளை புதுவைக்கு வருகிறார்.
1 min
April 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்
தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு இல்லை பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது
1 mins
April 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
அசாமில் தேயிலை தோட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
1 min
April 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடி கடன்
விருதுநகரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
1 min
April 01, 2026
DINACHEITHI - DHARMAPURI
விஜய் மீது வழக்கு பதிவு ஏன்?
தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதா? த.வெ.க. தலைவர்
1 min
April 01, 2026
DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி - ஏப்ரல் 3 ம் தேதி ரோடு ஷோ செல்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
1 min
March 31, 2026
DINACHEITHI - DHARMAPURI
கொளத்தூரில் 5 ஆண்டுகால சாதனை விளக்கப் புத்தகத்தை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
1 min
March 31, 2026
DINACHEITHI - DHARMAPURI
சட்டமேலவை பதவியை ராஜினாமா செய்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
பீகார் மாநிலத்தில் நீண்ட காலமாக முதலமைச்சராக இருந்தவர் என்ற சாதனையை படைத்தவர் நிதிஷ்குமார்.
1 min
March 31, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
விடுமுறை நாட்கள் வருவதால் 4 நாட்களே மனு தாக்கல் செய்ய முடியும்
1 min
March 30, 2026
DINACHEITHI - DHARMAPURI
விடுமுறை நாட்கள் வருவதால் 4 நாட்களே மனு தாக்கல் செய்ய முடியும்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
1 min
March 30, 2026
Translate
Change font size
