Essayer OR - Gratuit
"77சதவீத ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்தன"- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
DINACHEITHI - CHENNAI
|September 12, 2025
ஓசூரில் நேற்று நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 24,307 கோடிக்கு முதலீடுகள் சேர்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்," இதுவரை கையெழுத்தான ஒப்பந்தங்களில் 77 சதவீத ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்தன, ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும்" என குறிப்பிட்டார்.
-
ஓசூரில் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் நேற்று (11.9.2025) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற "தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய பேச்சு விவரம் வருமாறு ஜெர்மனி மற்றும் இலண்டன் ஆகிய ஐரோப்பிய பயணத்தை முடித்துவிட்டு 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் முதலீட்டுடன் தமிழ்நாட்டிற்குத் திரும்பிய மூன்று நாளில், இந்த முதலீட்டாளர் மாநாடு மூலமாக உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்! அதாவது நான் சென்றுவந்த பயணத்தில், 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் முதலீடு என்றால், இன்றைக்கு இங்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் கையெழுத்தாகியிருக்கிறது! நம்முடைய ரெக்கார்டை நாம்தான் பீட் செய்கிறோம்!
அதுமட்டுமல்ல, 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 1210 கோடி ரூபாய் முதலீட்டில், 4 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். ஓசூர் - திறமையும், புதுமையும் சந்திக்கும் நகரமாக இருக்கிறது! தமிழ்நாட்டின் தொழில் வரைபடத்தில் தனித்த அடையாளம் பெற்ற நகரம் ஓசூர்! வளர்ச்சியின் முகம்!
Cette histoire est tirée de l'édition September 12, 2025 de DINACHEITHI - CHENNAI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தமிழ்நாட்டில் பிளஸ் -2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
1 min
May 09, 2026
DINACHEITHI - CHENNAI
குதிரை பேரம் நடந்ததாக டி.டி.வி. தினகரன் புகார்
விஜய்க்கு காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
1 min
May 09, 2026
DINACHEITHI - CHENNAI
தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தி. மு. க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.
1 min
May 09, 2026
DINACHEITHI - CHENNAI
போதிய மெஜாரிட்டியுடன் வாருங்கள் என அறிவுரை
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 107 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன் ?
1 min
May 08, 2026
DINACHEITHI - CHENNAI
தவெக தலைவர் விஜயை அழைத்து ஆளுநர் பேசியது என்ன? பரப்பரபு தகவல்
க்கள் என மொத்தம் 113 எம். எல். ஏ. க்களின் பட்டியலை வழங்கினார்.
1 min
May 08, 2026
DINACHEITHI - CHENNAI
திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும்: அவசர முடிவுகளை எடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 59 இடங்களில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்களுடன் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.
1 min
May 08, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
May 08, 2026
DINACHEITHI - CHENNAI
திருமாவளவன், வீரபாண்டியனிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தி.மு.க கூட்டணியில் தொடருங்கள்
1 min
May 08, 2026
DINACHEITHI - CHENNAI
தேசிய கல்விக் கொள்கையை முன்மொழியும் ‘பி.எம் ஸ்ரீ’ திட்டத்தை செயல்படுத்துங்கள்
தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம்
1 min
May 07, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு விஜய் முதல்வராக பதவி ஏற்க ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை தாக்கல் செய்யுங்கள்
ஆளுனர் அர்லேக்கர் உத்தரவு
1 min
May 07, 2026
Translate
Change font size
