Essayer OR - Gratuit
ரூ. 207 கோடி செலவில் வாங்கப்பட்ட 120 மின்சார...
DINACHEITHI - CHENNAI
|July 01, 2025
தமிழ்நாடு வேகமாக நகரமயமாகி வருவதால் போக்குவரத்தில் பசுமை இல்லா வாயு உமிழ்வு அதிகளவு வெளியேறுகிறது. குறிப்பாக 2005 - 2019 காலகட்டத்தில் 10 மில்லியன் டன் CO2 -லிருந்து 27 மில்லியன் டன் CO2 வரை கார்பன் வெளியேற்றம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. பொது போக்குவரத்தை மின்மயமாக்குவதன் மூலம் பசுமை இல்லா வாயு உமிழ்வை அதிகரிப்பதை தடுக்கவும், சமன் செய்யவும் முடியும். மேலும், ஒவ்வொரு டீசல் பேருந்தும் ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 755 கிராம் கார்பன் டை ஆக்சைடு (CO2) வெளியிடுகிறது. மின்சாரப் பேருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் கார்பன் உமிழ்வை குறைத்து, காற்றின் தரத்தை கணிசமாக மேம்படுத்தலாம்.
-
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக 207 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து, பேருந்தினை பார்வையிட்டார். பின்னர் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களிடம் கலந்துரையாடினார்.
புதிய தாழ்தள மின்சார பேருந்துகளில் உள்ள சிறப்பு அம்சங்கள் மின்சார பேருந்தின் படிக்கட்டு உயரம் தரையில் இருந்து 400 மில்லி மீட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரப் பேருந்துகளில் Kneeling தொழில் நுட்ப வசதி உள்ளதால், மேலும் 250 மி.மீ. பேருந்தின் தரைத் தளத்தை கீழே இறக்கி மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பேருந்துகளில் எளிதாக ஏறி, இறங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
Cette histoire est tirée de l'édition July 01, 2025 de DINACHEITHI - CHENNAI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
ஓபிஎஸ் ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி. தர்மர் அதிமுகவில் இணைந்தார்
பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த எம். பி. தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
1 min
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நாளை தேசிய கொடியை ஆளுனர் ஆர்.என். ரவி ஏற்றுகிறார்
சென்னை கோட்டை கொத்தளத்தில்
1 min
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
சத்துணவு, தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 mins
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழக சட்டசபை கடந்த 20-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
1 min
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி அறிவித்துள்ளதை உடனடியாக கைவிட வேண்டும்
பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழகம் வளர ஆட்சி மாற்றம் தேவை
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
1 mins
January 24, 2026
DINACHEITHI - CHENNAI
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
இன்று மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டம்:
1 mins
January 22, 2026
DINACHEITHI - CHENNAI
ஆசிரியர்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்
டெஸ்மா, எஸ்மா சட்டங்களை பயன்படுத்த வில்லை 23 ஆண்டுகால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறோம்
1 min
January 22, 2026
DINACHEITHI - CHENNAI
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தூதரக நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.
1 min
January 22, 2026
DINACHEITHI - CHENNAI
தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார்
பியூஸ் கோயல் தகவல்
1 min
January 22, 2026
Translate
Change font size

