Facebook Pixel திக்வேஷ் ரதியை அவமானப்படுத்திய ரிஷப் பண்ட்- அஸ்வின் | DINACHEITHI - CHENNAI - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

திக்வேஷ் ரதியை அவமானப்படுத்திய ரிஷப் பண்ட்- அஸ்வின்

DINACHEITHI - CHENNAI

|

May 30, 2025

2025 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் சுற்று ஆட்டத்தில்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் முக்கியமான கட்டத்தில் ஜிதேஷ் சர்மாவை லக்னோ அணியின் சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ்ரதி, மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். ஆனால் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், இந்த அவுட் முறையீட்டை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதனை பலரும் பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் மன்கட் செய்த பந்துவீச்சாளரை ரிஷப் பண்ட் அவமானப்படுத்தி விட்டதாகவும், இப்படி செய்தால் அந்தப் பந்துவீச்சாளர் எப்படி மீண்டும் மன்கட் முறையில் விக்கெட் எடுக்க முயற்சி செய்வார்? எனவும் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

PLUS D'HISTOIRES DE DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு தொடங்கியது

நாடு முழுவதும் 22.79 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்

time to read

1 mins

May 04, 2026

DINACHEITHI - CHENNAI

வாக்கு எண்ணும் மையங்களில் பாஜகவினர் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி

தி.மு.க. குற்றச்சாட்டு

time to read

1 min

May 04, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு இன்று வாக்கு எண்ணிக்கை

சென்னையில் கொடி அணிவகுப்பு

time to read

2 mins

May 04, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

கொல்கத்தாவில் 60 நாட்களுக்கு 144 தடை – இன்று முதல் அமல்

மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

time to read

1 min

May 03, 2026

DINACHEITHI - CHENNAI

நாளை வாக்கு எண்ணிக்கை உடனுக்குடன் 5 மாநில தேர்தல் முடிவுகள்: புதிய இணையதள முகவரி வெளியீடு

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

time to read

1 min

May 03, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

விரைவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு?

இந்தியாவை சேர்ந்த பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் வளைகுடா நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி அவற்றை பெட்ரோல் டீசல் ஆக சுத்திகரித்து நமக்கு விற்பனை செய்கின்றன.

time to read

1 mins

May 03, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மீனா முத்தையா மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் திருமிகு மீனா முத்தையா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

time to read

1 min

May 03, 2026

DINACHEITHI - CHENNAI

4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை மட்டுமல்ல; அக்னி வெயிலும் சேர்ந்தே தொடங்குகிறது

எப்படி இருக்கும்?

time to read

2 mins

May 02, 2026

DINACHEITHI - CHENNAI

வரலாறு காணாத உச்சம்.. புதிய சாதனை படைத்த ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வசூல்

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி. எஸ். டி. ) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய வருவாய் ஆதாரமாகும்.

time to read

1 min

May 02, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சென்னை சிந்தாரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு மு.க. ஸ்டாலின் மரியாதை

மே தினத்தை முன்னிட்டு

time to read

1 min

May 02, 2026

Translate

Share

-
+

Change font size