Newspaper
Tamil Murasu
எனக்கு எல்லாமுமாக இருப்பவள் என் தங்கை: ராஷ்மிகா மந்தனா
தன் தங்கை மீது உயிரையே வைத்திருப்பதாகச் சொல்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
1 min |
September 18, 2025
Tamil Murasu
மோடி தொடர்பான 'ஏஐ' காணொளியை நீக்க நீதிமன்றம் உத்தரவு
பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தாயாரின் படத்தை வைத்துச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் ஒரு காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.
1 min |
September 18, 2025
Tamil Murasu
சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு அழைப்பாணை
இணையச் சூதாட்டச் செயலிகள் மூலம் சட்ட விரோதமாக ரூ.2,000 கோடி அளவுக்குப் பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக இந்தியா முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
1 min |
September 18, 2025
Tamil Murasu
மோட்டார்சைக்கிள்களில் 2027ல் புதிய பாதுகாப்பு அம்சம்
சிங்கப்பூரில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து மோட்டார்சைக்கிள்களிலும் 2027ஆம் ஆண்டு, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிறுத்துவிசை அழுத்தக் கட்டுப்பாட்டுக் கருவி (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
1 min |
September 18, 2025
Tamil Murasu
நிதிப் பிரச்சினையால் நடவடிக்கை 2,600க்கும் மேற்பட்ட வேலைகளைக் குறைக்கும் ஐநா
வரும் 2026ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டு நிறுவனம் தனது வரவுசெலவுத் திட்டத்தில் 15 விழுக்காட்டைக் குறைப்பதற்கு அதன் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பரிந்துரைத்துள்ளார்.
1 min |
September 18, 2025
Tamil Murasu
பாட்னாவில் கூடும் காங்கிரஸ் தலைவர்கள்: பீகார் தேர்தல் குறித்து ஆலோசனை
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணிக் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.
1 min |
September 18, 2025
Tamil Murasu
இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர்: மோடி
இந்தியாவில் இருபத்து ஐந்து கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
1 min |
September 18, 2025
Tamil Murasu
ரோபோ சங்கருக்கு உடல்நலப் பாதிப்பு
உடல்நலப் பாதிப்பு காரணமாக நடிகர் ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 18, 2025
Tamil Murasu
மலேசிய அரசியல் தலைவர்களைக் குறிவைத்து 'ஏஐ' பாலியல் காணொளிகள்
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகளைக் குறிவைத்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் தயாரிக்கப்பட்ட பாலியல் காணொளிகள் வெளியாகியுள்ளன.
1 min |
September 18, 2025
Tamil Murasu
அண்மைய சேவைத் தடைகள் தனிப்பட்ட சம்பவங்கள்: எஸ்எம்ஆர்டி விளக்கம்
கடந்த நான்கு நாள்களில் மூன்று எம்ஆர்டி சேவைத் தடைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
1 min |
September 18, 2025
Tamil Murasu
15,000 கோடி ரூபாய் ‘ஐடி’ ஏற்றுமதியை எட்டிய கோவை
தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த ஏற்றுமதி ரூ.15,000 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
1 min |
September 18, 2025
Tamil Murasu
மசே நிதி ஓய்வுக்காலக் கணக்கில் சாதனை அளவாக $6.7 பி. திரண்டது
மத்திய சேமநிதியின் (மசே நிதி) ஓய்வுக்காலக் கணக்கு சேமிப்புத் தொகை 2025ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் $6.7 பில்லியனை எட்டியுள்ளது.
1 min |
September 18, 2025
Tamil Murasu
முன்னாள் தேசிய ஆட்டக்காரர் பைஹாக்கி பதவி விலகல்
சிங்கப்பூரின் முன்னாள் தேசிய காற்பந்தாட்ட வீரர் பைஹாக்கி கைசான் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தில் தான் வகித்து வந்த பதவியிலிருந்து விலகியுள்ளார்.
1 min |
September 18, 2025
Tamil Murasu
லஞ்சம் மூலம் ரூ.150 கோடி சொத்து வாங்கிய அரசாங்க அதிகாரி
தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அம்பேத்கர்.
1 min |
September 18, 2025
Tamil Murasu
காஸா நகரைவிட்டு மக்கள் வெளியேறுவதற்கு தற்காலிகப் பாதை
இஸ்ரேலிய ராணுவம் காஸா நகரத்தில் பெரிய அளவிலான தரைவழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
1 min |
September 18, 2025
Tamil Murasu
தமிழ்மொழியின் வளர்ச்சியைப் பேசும் ‘தமிழ்’ ஆவணக் குறுந்தொடர்
சிங்கப்பூர் தனது அறுபதாம் ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வேளையில், தமிழ்மொழியின் வளர்ச்சியையும் பல்வேறு சமூக அமைப்புகளின் பங்களிப்பையும் பேசும் ஆவணக் குறுந்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
1 min |
September 18, 2025
Tamil Murasu
கூடுதலாக 350 மருத்துவப் படிப்பு இடங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு
தமிழகத்துக்குக் கூடுதலாக 350 மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை தேசிய மருத்துவ ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
1 min |
September 18, 2025
Tamil Murasu
சிங்கப்பூரர்களின் வாழ்வை மேம்படுத்தும் புதிய திட்டங்கள்
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சிங்கப்பூரர்களை ஆதரிக்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப, இளையர்களை வளர்ப்பதற்கும், குடும்பங்களுக்கு அதிகமாகச் செய்வதற்கும், பாதிக்கப்படக்கூடியவர்களை ஆதரிப்பதற்கும், முதியோரைப் பராமரிப்பதற்கும் திட்டங்கள் உண்டு என்று அரசாங்கம் நேற்று கூறியது.
1 min |
September 18, 2025
Tamil Murasu
கொடைக்கானலில் சுற்றுலா வேன் விபத்து; மலேசியாவைச் சேர்ந்த 12 பேர் காயம்
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் மலேசியர்கள் 12 பேர் காயமடைந்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 min |
September 18, 2025
Tamil Murasu
அகோடாவில் 50 பேர் ஆட்குறைப்பு
இணையம் மூலம் சுற்றுப்பயணப் பதிவுகளை ஏற்கும் தளமான அகோடோ, சிங்கப்பூரில் உள்ள அதன் ஊழியர்களில் 50 பேரை ஆட்குறைப்பு செய்திருப்பதாக 'பிஸ்னஸ் டைம்ஸ்' நாளிதழ் நேற்று தெரிவித்தது.
1 min |
September 18, 2025
Tamil Murasu
பாலஸ்தீனத்தைச் சுதந்திர நாடாக அங்கீகரிக்க ஜப்பான் தயங்குவதாகத் தகவல்
ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க ஜப்பான் மறுக்கக்கூடும் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
September 18, 2025
Tamil Murasu
மனிதர்களைக் கடித்தால் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை
நாடு முழுவதும் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையை எடுப்பது என்பது தொடர்பில் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன.
1 min |
September 18, 2025
Tamil Murasu
மீண்டும் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மீண்டும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
1 min |
September 18, 2025
Tamil Murasu
தகுதிநீக்க உத்தரவு காலத்தில் வாகனம் ஓட்டிய எண்மர்
தகுதிநீக்க உத்தரவின் கீழ் இருக்கும்போது வாகனம் ஓட்டியதாகக் குறைந்தது எட்டுப் பேர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
1 min |
September 18, 2025
Tamil Murasu
சிங்கப்பூர் ஏற்றுமதி 11.3 விழுக்காடு சரிவு
அமெரிக்கா விதித்துள்ள வரிகளால் சிங்கப்பூரின் ஆகஸ்ட் மாத ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது.
1 min |
September 18, 2025
Tamil Murasu
உயிர்மாய்ப்புக்கு முன்பே தென்படும் அறிகுறிகள்: மனநலக் கழக ஆய்வு
சிங்கப்பூர் மனநலக் கழகம் 2021 முதல் 2024 வரை நடத்திய ஆய்வில் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பாக சில அறிகுறிகள் தென்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
1 min |
September 18, 2025
Tamil Murasu
வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் எம்.என்.ராஜம்
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் அண்மையில் தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
1 min |
September 18, 2025
Tamil Murasu
தாய்ப்பாலைத் தானமாக வழங்கி பாராட்டு பெற்ற ஜுவாலா கட்டா
30 லிட்டர் தாய்ப்பாலை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கி பாராட்டுகளை அள்ளிக் குவித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியும் பிரபல பேட்மிட்டன் வீராங்கனையுமான ஜுவாலா கட்டா.
1 min |
September 18, 2025
Tamil Murasu
மதுபோதையில் விமானி: 37 நிர்வாகிகளுக்குச் சம்பளக் குறைப்பு
ஜப்பான் ஏர் லைன்ஸ் விமானச் சேவை நிறுவனம் அதன் தலைவர் மற்றும் இயக்குநர் சபை உறுப்பினர்கள் உட்பட 37 நிர்வாகிகளின் சம்பளத்தைக் குறைக்க இருக்கிறது.
1 min |
September 18, 2025
Tamil Murasu
செவிகளில் இன்பத்தேன் பாய்ச்சிய வீணையிசை
'உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு' என்ற இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் பாடலை ரசிகர்கள் பாட, ராஜேஷ் வைத்யா வீணை வாசிக்க, பிஜிபி அரங்கமே இசை வெள்ளத்தில் மிதந்தது.
1 min |