Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

Essayer OR - Gratuit

Newspaper

Tamil Murasu

தமிழ்நாட்டில் இனி பனைமரம் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்

தமிழ்நாட்டில் இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற பிறகே பனைமரத்தை வெட்ட முடியும்.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

வணிகப்பகுதியில் சிக்கிய மனித எலும்புக்கூடுகள்; மீண்டும் பரபரப்பாகும் தர்மசாலா வழக்கு

பெங்களூரு: கர்நாடக மாநிலத் தில் உள்ள தர்மஸ்தலா பங் களாகுட்டா வனப்பகுதியில், சிறப்பு புலனாய்வுப் படையினர் மேற்கொண்ட சோதனை நட வடிக்கையின்போது, மீண்டும் சில மனித எலும்புக்கூடுகள் கண் டெடுக்கப்பட்டதால் பரபரப்பு நில வியது.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

பள்ளிக்கூட பராமரிப்பு நிர்வாகி மீது லஞ்சக் குற்றச்சாட்டு

லஞ்சம் வாங்கியதாக செயிண்ட் ஜோசஃப்ஸ் கல்வி நிலையத்தின் பள்ளிக்கூட பராமரிப்பு நிர்வாகி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

பூகிஸ் அருகில் விபத்து; மருத்துவமனையில் ஆடவர்

பூகிஸ் வட்டாரத்துக்கு அருகில் நிகழ்ந்த சாலை விபத்துக் காரணமாக ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

1 min  |

September 19, 2025
Tamil Murasu

Tamil Murasu

கட்டுப்படியான விலையில் உள்ள பொது வீடமைப்புக்கு முன்னுரிமை

சிங்கப்பூர் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் ஒரு நல்ல இடமாக இருப்பதை உறுதி செய்வதற்காக, பொது வீடமைப்பு கட்டுப்படியாகும் விலையில் வைக்கப்படும் என்றும் பொதுப் போக்குவரத்து முறை மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

பாலியல் லஞ்சம்: ஆடவர் இருவர்மீது குற்றச்சாட்டு

குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணைய அதிகாரியுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இரண்டு ஆடவர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

நடிகை திஷா பதானி வீட்டிற்குள் துப்பாக்கியோடு நடத்தியவர் கூட்டுக் கொலை

இந்தித் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப் பாக்கிச்சூடு நடத்திய இருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

1 min  |

September 19, 2025
Tamil Murasu

Tamil Murasu

தாளத்தின்வழி உரையாடல்

முழுநேர இசைக்கலைஞர் லலித் குமார் கணேஷ், 36, தமது தபலாவில் தட்டும் ஒவ்வொரு தாளமும் ஒரு சொல்லாகும்.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

ஜப்பானில் முன் இல்லாத அளவில் தூண்டுகளவு; ஏராளமானோர் பாதிப்பு

ஜப்பானில் இதுவரை இல்லாத அளவாக 2025 முற்பாதியில் மட்டும் 1.2 மில்லியன் தூண்டுகளவுச் (Phishing) சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய காவல்துறை அமைப்பின் தரவுகள் காட்டுகின்றன.

1 min  |

September 19, 2025
Tamil Murasu

Tamil Murasu

காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில் மட்டும் வாக்குத் திருட்டு: ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (படம்) தொடர்ந்து பல்வேறு குற்றச் சாட்டுகளைக் கூறி வரும் நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அவற்றைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

1 min  |

September 19, 2025
Tamil Murasu

Tamil Murasu

‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சுஹாசினி

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்' படத்தின் இரண்டாம் பாகமாக, 'நூறுசாமி' படம் உருவாகிறது என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

1 min  |

September 19, 2025
Tamil Murasu

Tamil Murasu

மக்களின் கதைகளைப் பேசும் மரபுடைமைப் பாதைகள்

சிங்கப்பூரின் மையப் பகுதிகளின் பண்பாட்டு முக்கியத்துவத்தை உணர்த்துவதுடன், அங்கு வாழ்ந்த, பணியாற்றிய மக்களின் கதைகளையும் தெரிந்துகொள்ளும் விதமான மூன்று மரபுடைமைப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

1 min  |

September 19, 2025
Tamil Murasu

Tamil Murasu

ஏர் இந்தியா விமான விபத்து: போயிங்மீது வழக்கு

அகமதாபாத்: இவ்வாண்டு ஜூன் 12ஆம் தேதி நேர்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் மாண்டோரில் நால்வரின் குடும்பத்தினர் போயிங், ஹனிவெல் நிறுவனங்கள்மீது அமெரிக்காவின் டெலவேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

அதிபர் தர்மன் எகிப்துக்கு நான்கு நாள் பயணம்

அதிபர் தர்மன் சண்முகரத்னம் எகிப்துக்கு நான்கு நாள் பயணம் மேற்கொள்கிறார். இன்று (செப்டம்பர் 19) தொடங்கி திங்கட்கிழமை (செப்டம்பர் 22) வரை அவர் அங்கிருப்பார்.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

தெம்பனிஸ், மத்திய வட்டாரங்களில் சோதனை; 27 மின்சிகரெட்டுகள் பறிமுதல்

சுகாதார அறிவியல் ஆணையமும் தேசிய சுற்றுப்புற வாரியமும் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் 27 மின்சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

காற்றின் சீற்றத்திலிருந்து தப்பிக்க கிழக்கு சாபா மக்களுக்கு ஆலோசனை

சாபா மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளான சன்டாக் கான், லஹாட் டத்து ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள், பலத்த காற்றுக்குத் தயாராகும் படி மலேசியத் துணைப் பிரத மர் அகமது ஸாஹிட் ஹமிடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

புதிய சமாதான நீதிபதிகள் நியமனம்

அதிபர் தர்மன் சண்முகரத்னத்தால் நியமிக்கப்பட்டுள்ள 76 சமாதான நீதிபதிகளுக்கு நேற்று (செப்டம்பர் 18) பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்கள் பார்வையில் ஜே.எம்.சாலியின் படைப்புகள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 135ஆவது கதைக் களம் நிகழ்ச்சி இம்மாதம் 21ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்குத் தேசிய நூலகத்தில் நடைபெறவிருக்கிறது.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

2023 முதல் புதுடெல்லியில் 15,000 கைப்பேசிகள் மீட்பு

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் இது வரை, காணாமல் போன 15,000க்கும் மேற்பட்ட கைப் பேசிக் கருவிகளை அம்மாநிலக் காவல்துறை மீட்டுள்ளது. இதையடுத்து, காவல்துறைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

ஜோகூர் குடிநுழைவிலும் கியூஆர் குறியீடு பயன்பாடு

ஜோகூருக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள், செப்டம்பர் 22 (திங்கட்கிழமை) முதல் கடப்பிதழைப் பயன்படுத்தாமல் “கியூஆர்” முறையைப் பயன்படுத்தி சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்லலாம்.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

ரித்விகா: இதுவரை சொல்லப்படாத வேடங்களுடன் ‘தண்டகாரண்யம்’

‘தண்டகாரண்யம்’ என்ற புதுப் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரித்விகா. 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத் தின் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் நடிகர்கள் கலையரசன், ‘அட்டகத்தி’ தினேஷ், வின்சு, சபீர் உள்ளிட் டோர் முக்கியக் கதாபாத்திரங் களில் நடித்துள்ளனர்.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

குற்றம் புரிந்தோரிடம் $441,000 வாங்கியவர்மீது குற்றச்சாட்டு

மோசடிக் கும்பலில் உறுப்பினராக உள்ளதாக நம்பப்படும் மலேசிய ஆடவர், மோசடிச் செயல்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து 441,000 வெள்ளி வசூலித்த சந்தேகத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

பல்வேறு உணவங்காடி நிலையங்கள் மூன்று மாதம் மூடல்

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு முன்னணி உணவங்காடி நிலையங்கள் பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக அதிகபட்சம் மூன்று மாத காலத்திற்கு மூடப்பட உள்ளன.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

அறுவைச் சிகிச்சைக் கூடத்திற்குள் நுழைந்த அழையா விருந்தாளி

அறுவைச் சிகிச்சைக் கூடத்திற்குள் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

வட்டி விகிதத்தைக் குறைத்த அமெரிக்கா

அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டில் முதன் முறையாக வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

அமைச்சர்: ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை வலுப்படுத்தியுள்ள உலகப் பொருளியல்

உலகப் பொருளியல் சூழலில் நிலவும் நிலையற்ற தன்மை, ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் அடிப்படை முன்மொழிவை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

வரி ஏய்ப்பு: சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

வரி ஏய்ப்பு தொடர்பாக சென்னையின் பல பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: காவல்துறையினர் மூவர் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று காவல்துறை அதிகாரிகள் மாண்டனர், மேலும் இருவர் காயமுற்றனர் என்று காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 min  |

September 19, 2025
Tamil Murasu

Tamil Murasu

இணைவசிப்பிடங்களுக்கான தேவை அதிகரிப்பு

வெளிநாட்டு மாணவர்களால் சிங் கப்பூரில் இணைவசிப்பிடங்களுக் கான தேவை அதிகரித்து வருவ தாக ஜேஎல்எல் சொத்து ஆலோ சனை நிறுவனம் புதன்கிழமை (செப்டம்பர் 17) வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

தமிழ் இளையர்களை மிகவும் பிடிக்கும்: பாயல்

தேவதைகள் நிறைந்த இடமாக மாறி வருகிறது கோடம்பாக்கம்.

1 min  |

September 18, 2025

Page {{début}} sur {{fin}}