Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

Essayer OR - Gratuit

Newspaper

Dinakaran Nagercoil

கன்னட சினிமாவில் ராஷ்மிகாவுக்கு தடை

கன்னட சினிமாவிலிருந்து வந்தவர் ராஷ்மிகா. ஆனால் என்னை உருவாக்கியது தெலுங்கு திரையுலகம்தான் என பேட்டியளித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கன்னட படங்களில் அவரை நடிக்க வைக்கக் கூடாது என கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அவரை கன்னட படங்களுக்கு யாரும் அழைப்பதில்லை.

1 min  |

October 17, 2025

Dinakaran Nagercoil

கருப்பு சட்டையில் வந்த 'அன்புமணி' எம்எல்ஏக்கள்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்க் கிழமை தொடங்கியது. இதில், பங்கேற்க வந்த அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் சட்டப் பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

October 17, 2025

Dinakaran Nagercoil

செங்கம் அருகே குடும்ப தகராறில் 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்று தாயும் தற்கொலை

குடும்ப தகராறில் 2 மகன்களை கிணற்றில் வீசி கொலை செய்து தாயும் தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

October 17, 2025

Dinakaran Nagercoil

நடப்பு ஆண்டு 2ம் காலாண்டில் ஐஓபி நிகர லாபம் ரூ.1,226 கோடியானது

57.79 சதவீதம் அதிகரிப்பு

1 min  |

October 17, 2025

Dinakaran Nagercoil

கதீர் விவகாரத்தை அரசியாக்க வேண்டாம்

துரை வைகோ கோரிக்கை

1 min  |

October 17, 2025

Dinakaran Nagercoil

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை டிச.15ம் தேதி முதல் வழங்கப்படும்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

1 min  |

October 17, 2025

Dinakaran Nagercoil

10 ஆண்டுகள் எதுவும் இல்லாத நிலையில் மதுரைக்கு இப்போதுதான் விடிவு காலம்

செல்லூர் ராஜுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி

1 min  |

October 17, 2025

Dinakaran Nagercoil

ரேஷன் கடை கேட்டால் ஒரு வாரத்தில் அனுமதி

நடப்பு நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கையின் மீது நடந்த விவாதத்தில் பாமக எம்எல்ஏ ஜி.கே. மணி (பென்னாகரம்) பேசியதாவது:

1 min  |

October 17, 2025

Dinakaran Nagercoil

புது சாதனை படைத்த எனது அணி

அஜித் பரபரப்பு அறிக்கை

1 min  |

October 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நடிகரின் மனசுல இடம்பிடிக்க அளவுக்கு மீறி கூவும் இலைக்கட்சி தலைவர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

நடிகரின் மனசுல எப்படியாவது இடம்பிடிக்கணும்னு தான் இலைக் கட்சி தலைவர் அளவுக்கு மீறி கூவுறாராமே.. எனக்கேட்டார் பீட்டர் மாமா.

1 min  |

October 17, 2025

Dinakaran Nagercoil

காவல்துறையில் இ-சம்மன் முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

டிஜிபி, பதிவாளர் ஜெனரல் உறுதி செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

1 min  |

October 16, 2025

Dinakaran Nagercoil

ஹமாஸ் ஒப்படைத்த ஒரு உடல் பிணை கைதியின் உடல் அல்ல

இஸ்ரேல் ராணுவம் தகவல்

1 min  |

October 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரியானாவில் தற்கொலை செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு தகனம்

அரியானா காவல் துறை உயரதிகாரியான ஐபிஎஸ் அதிகாரி புரான் குமார் கடந்த 7ம் தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில், அரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் உட்பட 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சாதிய பாகுபாடு காட்டி, துன்புறுத்தியதாக கூறியிருந்தார். இதனால் தற்கொலைக்கு தூண்டிய 8 அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டுமென வலியுறுத்திய புரான் குமாரின் மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியுமான அம்னீத், அதுவரை தனது கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டார்.

1 min  |

October 16, 2025

Dinakaran Nagercoil

மருத்துவ மாபியா

மத்திய பிரதேச மாநிலம் சந்த்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை 5 வயதுக்கு உட்பட்ட பல குழந்தைகள் இருமல் மருந்து குடித்து பலியானார்கள். டாக்டர் பிரவீன் சோனி அவர்களுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்துள்ளார். காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கிய ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிப் இருமல் மருந்தில் ஆபத்தான டை எத்திலீன் கிளைக்கால் (டிஇசி) இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த மருந்தை தடை செய்த மத்திய பிரதேச அரசு இது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி அரசுக்கு கடிதம் எழுதியது.

1 min  |

October 16, 2025

Dinakaran Nagercoil

கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு, பி.யூ.சி பொதுத்தேர்வில் இனி 33 மார்க் எடுத்தாலே பாஸ்

அமைச்சர் மதுபங்காரப்பா அறிவிப்பு

1 min  |

October 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திசை திருப்பும் முயற்சியில் நயினார் நாகேந்திரன் ஈடுபட வேண்டாம்

சட்டப் பேரவையில் நேற்று கரூர் சம்பவம் தொடர்பான விவாதத்தில் திருநெல்வேலி தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன் (பாஜக) பேசியதாவது: எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த வேண்டுமென்றால், நீதிமன்றத்தில் போய்தான் வாங்கிவர வேண்டியிருக்கிறது. அதேசமயம் ஆளுங்கட்சி தரப்பில் நீதிமன்றத்திற்கு போய் எந்தக் கூட்டமும் இதுவரையிலும் நடைபெறவில்லை.

1 min  |

October 16, 2025

Dinakaran Nagercoil

சம்பளதாரர்களை தண்டிக்கிறது மோடி அரசு புதிய பிஎப் விதிகளை திரும்ப பெற வேண்டும்

எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

1 min  |

October 16, 2025

Dinakaran Nagercoil

சட்டீஸ்கர், மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 2 நாளில் 139 நக்சல்கள் சரண்

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ரூ.6 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட மூத்த நக்சல் மல்லோஜூலா வேணுகோபால் என்கிற பூபதி மற்றும் 60 நக்சல்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தனர். இந்நிலையில் சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பஸ்தாரில் 27 நக்சல்கள் மூத்த காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்துள்ளனர்.

1 min  |

October 16, 2025

Dinakaran Nagercoil

கண்காணிப்பு குழுவில் தமிழ்நாட்டை சேராத ஐபிஎஸ் அதிகாரிகள் உரிய சட்ட ஆலோசனையை பெற்று உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகும்

பேரவையில் செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

1 min  |

October 16, 2025

Dinakaran Nagercoil

டீ-ஏஜிங் சிகிச்சை எடுத்த காஜல் அகர்வால்

தென்னிந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகன் இருக்கிறார்.

1 min  |

October 16, 2025

Dinakaran Nagercoil

'வாழ்வா, சாவா' என்ற நிலை கூட்டணிக்காக கையேந்தும் நிலை அதிமுகவிற்கு ஏற்பட்டு இருக்கிறது

ஓபிஎஸ் குற்றச்சாட்டு

1 min  |

October 16, 2025

Dinakaran Nagercoil

தொழிலாளர்களின் கடின உழைப்பால் சேமித்த பணத்தை முடக்குவது மனிதத்தன்மையற்ற செயல்

ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்பி கண்டனம்

1 min  |

October 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு...முதல் பக்க தொடர்ச்சி

இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதன் விவரம் வருமாறு:

1 min  |

October 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இளைஞர்கள், ராணுவம் இணைந்து போராட்டம் மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி வெலெநாடு தப்பியோட்டம்

ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் மடகாஸ்கர் நாட்டின் தலைநகர் அண்டனானரிவோவில், கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி முதல் குடிநீர் மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டைக் கண்டித்து இளம் தலைமுறையினரால் போராட்டங்கள் தொடங்கப்பட்டன.

1 min  |

October 15, 2025

Dinakaran Nagercoil

தமன்னாவை ஆபாசமாக வர்ணித்த 69 வயது நடிகர்

தமன்னாவை ஆபாசமாக வர்ணித்ததாக இந்தி நடிகரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

1 min  |

October 15, 2025

Dinakaran Nagercoil

சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம் தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில் நேற்று திருவனந்தபுரத்திலுள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.

1 min  |

October 15, 2025

Dinakaran Nagercoil

கட்சி கூட்டங்களுக்கான வழிமுறை சிறப்பு அமர்வில் விசாரிக்கப்படும்

தலைமை நீதிபதி உத்தரவு

1 min  |

October 15, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேருங்கள் விளையாட்டு துறைக்கு இதுவரை ரூ.1,945.7 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 நிறைவு விழாவில், முதலிடத்தை பெற்ற சென்னை மாவட்டம், இரண்டாம் இடத்தை பெற்ற செங்கல்பட்டு மாவட்டம், மூன்றாம் இடத்தை பெற்ற கோயம்புத்தூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்பைகளை வழங்கி வாழ்த்தினார்.

1 min  |

October 15, 2025

Dinakaran Nagercoil

இலங்கை - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்

1 min  |

October 15, 2025

Dinakaran Nagercoil

பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லை 2வது நாளாக மூடல்

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மற்றும் வான் வெளியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்து மீறி வருவதாக கூறி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகள் சனியன்று இரவு பாகிஸ்தானின் ராணுவ சோதனை சாவடிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.

1 min  |

October 14, 2025