Journaux
Dinakaran Chennai
வாடகை தாய் மூலம் பெற்றுக்கொள்ளும் குழந்தைக்கு பெற்றோர் உரிமை கோரும் மனு மீது 4 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்
வாடகை தாய் மூலம் பெற்றுக்கொள்ள உள்ள குழந்தைக்கு பெற்றோர் உரிமை கோரி நாமக்கல்லை சேர்ந்த தம்பதியர் நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
பழுதான டிவி, மின் மோட்டார், தாம்பூலத்துடன் சென்று மனு கொடுத்த பொதுமக்கள்
மின்சார டிரான்ஸ்பார்மரை இயக்கி வைக்க கோரி பழுதான டிவி, மின் மோட்டார் மற்றும் தாம்பூலத்துடன் சென்று பொதுமக்கள் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான்
திருவள்ளூரில் போதையில்லா தமிழகத்தை உருவாக்குவது குறித்து போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை, எம்எல்ஏ பிரகாசம் (எ) குட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக அமைச்சர் மீது பெண் வழக்கறிஞர் புகார்
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிய கோரிக்கை
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
'ஜனநாயகன்' பட தயாரிப்பாளருக்கு அரசு பதவி ... முதல் பக்கம் தொடர்ச்சி
போக்கிலும் மாற்றம் ஏற்படலாம் என்ற கவலைகள் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது. விஜய் அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
2 min |
June 27, 2026
Dinakaran Chennai
துணை ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து
காவல் நிலைய சித்திரவதை தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட காவல் துறை துணை ஆணையர் அதிவீரபாண்டியன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
பள்ளிப்பட்டு ஒன்றியம் நொச்சிலி ஊராட்சியில் குவித்து வைக்கப்பட்டுள்ள இறைச்சி-குப்பை கழிவுகள்
பள்ளிப்பட்டு ஒன்றியம் நெச்சிலி ஊராட்சியில் கிராம சாலைக்கு அருகே குளக்கரையில் இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கூட்ட அரங்குக்கு கட்டண உயர்வா?
திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து திமுக ஆலோசனைக் கூட்டம்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் பங்கேற்பு
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
என்எல்சியின் 3% பங்குகளை விற்பது தமிழர்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்
என்எல்சியின் 3 சதவீத பங்குகளை விற்பனை செய்வது தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த கணவனுக்கு 13 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (29). இவருக்கும் சென்னை போரூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த ஸ்வேதா (25) என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி திருமணம் நடைபெற்றது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு திடலில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஓட்டம்
செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு திடலில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஓட்டத்தை மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் காஞ்சி கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
கிரைண்டர் ஆப் மூலம் பழகி ஐடி ஊழியரை நிர்வாணப்படுத்தி 11 சவரன், ரூ.60 ஆயிரம் பறிப்பு
மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
மாமல்லபுரம் நகராட்சியில் பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்
மாமல்லபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
மாநகராட்சி முழுவதும் 1641 மையங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
5.56 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது . முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
மெட்ரோ ரயில் பணி காரணமாக அடையாறு எல்பி சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணி காரணமாக எல்பி சாலையில் இன்று முதல் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
தொன்மையான சிலை கடத்திய 3 பேர் கைது
காஞ்சிபுரம் அருகே தொன்மையான அம்மன் சிலையை கடத்த முயன்ற 3 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை எதிர்த்து 55 தேர்தல் வழக்குகள் பதிவு
தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கு பிறகு இதுவரை இல்லாத வகையில் வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து இதுவரை 55 தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
தீயணைப்புத்துறை டிஜிபி சீமா அகர்வால் 30ம் தேதி ஓய்வு
ராஜரத்தினம் மைதானத்தில் இன்று பிரிவு உபசார நிகழ்ச்சி
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
குடியுரிமைக்கான முழுமையான சான்றாக பாஸ்போர்ட், ஆதார் இரண்டையும் அங்கீகரிக்க சட்ட திருத்தம் தேவை
\"பாஸ்போர்ட், ஆதார் இரண்டையும் குடியுரிமைக்கான முழுமையான சான்றாக மாற்ற சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்\" என காங்கிரஸ் தலைவர் சசி தரூர் வலியுறுத்தி உள்ளார்.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
போதைப்பொருள் தடுப்பு தினத்தையொட்டி காவல் துறையில் 15 பேருக்கு முதல்வர் பதக்கம் அறிவிப்பு
போதைப்பொருள் தடுப்பு தினத்தையொட்டி 15 காவல்துறையினருக்கு முதல்வரின் பதக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் அரசு துணை சுகாதார நிலையம்
விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
1 min |
June 26, 2026
Dinakaran Chennai
பருவமழை தொடங்க உள்ளதால் உரங்கள், பூச்சி மருந்துகளை விவசாயிகளுக்கு தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும்
பருவமழை தொடங்க உள்ளதால் உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை விவசாயிகளுக்கு தேவைக்கு ஏற்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
1 min |
June 26, 2026
Dinakaran Chennai
தாமரைப்பாக்கம் அருகே வெங்கல் கிராமத்தில் மதுப்பிரியர்களின் கூடாரமான ஆரம்ப சுகாதார நிலையம்
சுற்றுச்சுவர் கட்டுப்படுமா என எதிர்பார்ப்பு
1 min |
June 26, 2026
Dinakaran Chennai
உலகப்புகழ் பெற்ற மாமல்லபுரத்தில் போதிய அளவு பார்க்கிங் வசதியின்றி சுற்றுலா பயணிகள் கடும் அவதி
சீசன் தொடங்கும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
2 min |
June 26, 2026
Dinakaran Chennai
அரசியலமைப்புக்கு எதிரான நேரடி தாக்குதல் திட்டமா?
1975ல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது
1 min |
June 26, 2026
Dinakaran Chennai
35 கிலோ உணவு தானியம் வழங்குவதில் புதிய கட்டுப்பாடு
அந்தியோதயா ரேஷன் திட்டத்தில் அதிரடி மாற்றம்
1 min |
June 26, 2026
Dinakaran Chennai
சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் 27, 28 தேதிகளில் ரயில்கள் ரத்து
தெற்கு ரயில்வே, சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2 min |
June 26, 2026
Dinakaran Chennai
சட்டப்பேரவையில் கேள்வி கேட்டதால் ரெய்டு
என்னுடைய வீட்டில் ஒரு பைசா கூட எடுத்துச் செல்லவில்லை
1 min |