Newspaper
Dinamani Vellore
திமிரியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்
ஆற்காடு அடுத்த திமிரி பேருராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவமுகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
மாணவர் இயக்கத்தினர் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவர் இயக்கத்துடன் தொடர்புடைய கனோ அதிகார் பரிஷத் அமைப்பின் தலைவர் நூருல்ஹக் நூர் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை இடைக்கால அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
துணை ராணுவத் தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
நாளை பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம்: அன்புமணி மீது நடவடிக்கைக்கு வாய்ப்பு
பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை (செப்.1) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
டிரம்ப் வரி விதிப்பு சட்டவிரோதம்: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், பல நாடுகளின் பொருள்கள் மீது வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சட்டபூர்வ உரிமையில்லை என்று அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
அதிமுக கூட்டணியில் பாமக
எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை
1 min |
August 31, 2025
Dinamani Vellore
மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிபெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்
புதிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாக பேட்டி
1 min |
August 31, 2025
Dinamani Vellore
வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் மறியல்
மத்திய அரசு தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதை கண்டித்து திருவள்ளூரில் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு தலைமையில் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
பாதிப்பை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு முறையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
ஆசியக் கோப்பை ஹாக்கி கொரியாவை வீழ்த்தியது மலேசியா
வங்கதேசமும் வெற்றி
1 min |
August 31, 2025
Dinamani Vellore
ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு
கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்
'வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய வாக்குரிமைப் பயணம் எனும் புரட்சி விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து மிகப்பெரும் தேசிய இயக்கமாக உருவெடுக்கும்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
பிகாரிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டிய நேரம் இது
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டது. தற்போது பிகாரிலிருந்து அந்தக் கட்சியை வெளியேற்ற வேண்டிய நேரம் இது என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்கச் செய்த விமானப் படை!
'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், இந்திய விமானப் படை வெறும் 50-க்கும் குறைவான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தியது; இதனால், 4 நாள்களுக்குள் சண்டையிலிருந்து பின்வாங்கியது பாகிஸ்தான்' என்று இந்திய விமானப் படை துணை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்துள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
பணியிட பாதுகாப்பை உறுதிசெய்ய தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் ஆய்வு
பணியிட பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடியில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் தொழிலகப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு ஆய்வு செய்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
கார் ஓட்டுநர் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள்
கார் ஓட்டுநர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
கல்லூரியில் விளையாட்டு விழா
வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
வங்கிகள் வழங்கும் தொழிற்கடன் 8 சதவீதமாக சரிவு
இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் கடந்த ஜூனில் 7.6 சதவீதமாக சரிந்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் முதியவர் காயம்
பொதுமக்கள் சாலை மறியல்
1 min |
August 31, 2025
Dinamani Vellore
செய்திகள் வாசிப்பது...
எம்பது ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் தமிழில் தொலைக்காட்சி ஒளிபரப்பு துவங்கியதன் பொன் விழா அண்மையில் நிறைவுற்றது.
2 min |
August 31, 2025
Dinamani Vellore
அரசுப் பள்ளிகளில் 6–9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
உலகின் பன்முகப் பிரதிநிதித்துவம்: சீனாவுக்கு ஐ.நா. பொதுச் செயலர் அழைப்பு
பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் சர்வதேச அளவில் வர்த்தக பதற்றம் நிலவும் சூழலில், உலகின் பன்முக பிரதிநிதித்துவத்தைக் காக்க சீனாவின் பங்களிப்பு அடிப்படையானது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
அமெரிக்க வரி விதிப்பால் 4 துறைகளுக்கு பாதிப்பு
அமெரிக்காவின் வரி விதிப்பு உயர்வால், தமிழ்நாட்டில் 4 துறைகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மாநில நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயசந்திரன் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜகதீப் தன்கர் விண்ணப்பம்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், ராஜஸ்தான் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Vellore
சாத்விக்-சிராக் இணைக்கு பதக்கம் உறுதி
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்
1 min |
August 31, 2025
Dinamani Vellore
சீனாவில் பிரதமர் மோடி: ஜின்பிங்குடன் இன்று பேச்சு
7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றார்
1 min |
August 31, 2025
Dinamani Vellore
எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாது
இந்தியாவுக்கான உக்ரைன் தூதர்
1 min |