Essayer OR - Gratuit
மகாபலிபுரம் to சென்னை...
Kungumam
|26-04-2024
நீச்சலில் சாதித்த, ஆட்டிசம் குறைபாடுள்ள சிறுவன்.
தலைமன்னார் டூ தனுஷ்கோடி வரையிலான கடல் தூரத்தை நீந்திக் கடக்கும் சாதனை அவ்வப்போது சில தீரர்களால் செய்யப்படுகிறது. சுமார் 30 கிமீ தூரமுள்ள அந்தத் தொலைவை நீந்திக் கடப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு நிறைய பயிற்சியும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் அவசியம்.
அதனால் இது நார்மலாக இருக்கிற வெகுசிலரால் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.
ஆனால், ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு சிறுவன் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறான் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
இதுமட்டுமல்ல. சமீபத்தில் மகாபலிபுரம் டூ சென்னை கண்ணகி சிலை வரை சுமார் 50 கிமீ கடல் தூரத்தையும் அந்தச் சிறுவன் நீந்தி மற்றொரு சாதனையையும் செய்து பலரையும் வியக்க வைத்திருக்கிறார்.
தற்போது இந்த இரண்டு சாதனைகளும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும், இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பிடித்துள்ளன.
இந்தச் சாதனைகளை சத்தமில்லாமல் நிகழ்த்தியிருக்கும் அந்தத் தீரனின் பெயர் ஹரேஷ் பரத்மோகன். சென்னை திருவான்மியூரில் இருக்கிறது அவரது வீடு. நம்மை உற்சாகமாக வரவேற்ற ஹரேஷின் அம்மா நிர்மலா தேவி, ‘தம்பி, அங்கிளுக்கு வணக்கம் சொல்லுங்க’ என ஹரேஷிடம் சொல்ல, ஒரு மெல்லிய புன்னகையுடன் கைகொடுத்தார் ஹரேஷ்.
‘‘அவனுக்குப் பதினாறு வயசாகுது. பிறக்கிறப்ப எல்லா குழந்தையும் போல நார்மலாகத்தான் இருந்தான். எட்டு மாசத்துல நடக்கிறது. முகம் பார்த்து சிரிக்கிறதுனு எல்லாமே இருந்தது. ஒரு வயசு ஆனதும் அவன்கிட்ட மாற்றங்கள் தெரிஞ்சது. ஒண்ணே கால் வயசுல பேச்சு வரல. அப்ப நாங்க மருத்துவரிடம் காட்டினோம். மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து ஒண்ணாக இருந்தால் கொஞ்சம் பேச்சுல வளர்ச்சி இருக்கும்னு சொன்னார்.
Cette histoire est tirée de l'édition 26-04-2024 de Kungumam.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Kungumam
Kungumam
லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!
சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.
1 min
7-11-2025
Kungumam
Apple Free!
சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.
1 min
7-11-2025
Kungumam
பாஸ்...நான் Pass!
\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.
1 min
7-11-2025
Kungumam
இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!
அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
1 min
7-11-2025
Kungumam
தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
1 min
7-11-2025
Kungumam
இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!
இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.
1 min
7-11-2025
Kungumam
ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...
ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.
1 min
7-11-2025
Kungumam
ம்க்கும்....ரொம்ப முக்கியம்!
பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:
1 min
7-11-2025
Kungumam
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!
சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.
1 min
7-11-2025
Kungumam
தமிழ்ப் படம் 3
கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.
1 min
7-11-2025
Translate
Change font size
