Essayer OR - Gratuit
கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!
DEEPAM
|December 01, 2021
உலக மக்கள், தாம் வேண்டும் நன்மைகளைப் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாத சோமவார சங்காபிஷேக வழிபாடு முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது. சோமன் என்பவன் விரதமிருந்து சங்காபிஷேக வழிபாடு செய்ததன் பலனாக, சிவனாரின் திருமுடியிலேயே இருக்கும் பாக்கியத்தைப் பெற்றான்.

பொதுவாக, சங்காபிஷேகத்தை வீட்டில் செய்யும் வழக்கம் இல்லை. கோயில்களில் 54, 60, 64, 108, 1008 என்ற எண்ணிக்கையில் சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு தலத்துக்கும் உள்ள ஆகம முறைப்படி சங்குகளின் எண்ணிக்கை அமையும். தலைவாழை இலையில் அரிசி பரப்பி, அதன் மேல் தர்ப்பையைப் போட்டு, அதில் சங்குகளை குங்குமம், சந்தனம் வைத்து அலங்கரிப்பார்கள். வரிசையாக வை&
Cette histoire est tirée de l'édition December 01, 2021 de DEEPAM.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DEEPAM

DEEPAM
வார்த்தையிலும் உண்டு விஷம்!
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடைபெற்ற குருக்ஷேத்திரப் போர் முடிவுக்கு வந்தது. திரௌபதிக்கு தனது வயது 80 ஆனது போல இருந்தது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கூட அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி விதவைகள் அதிகமாக இருந்தனர். ஒருசில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர். அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்ட அவர்களின் அரசி திரௌபதி, அசையாமல் வெற்றிடத்தைப் அஸ்தினாபுரம் அரண்மனையில் பார்த்துக்கொண்டிருந்தாள்.
1 min
June 01, 2022

DEEPAM
பார்வதி மைந்தனுக்கு பாவாடை நைவேத்யம்!
சென்னை அருகே அமைந்த புகழ்மிக்க முருகப்பெருமான் திருத்தலம் திருப்போரூர். முருகன் அசுரர்களோடு மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை அடக்கினார்.
1 min
June 01, 2022

DEEPAM
வேண்டும் வரம் தருவாள் மாயா தேவி!
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் அமைந்துள்ளது மாயா தேவி திருக்கோயில். நான்கு கரங்களோடு திகழும் மாயா தேவி, அன்னை சக்தியின் அவதாரம் என்று கூறப்படுகிறது.
1 min
June 01, 2022

DEEPAM
பத்து வித பாவம் போக்கும் பாபஹர தசமி!
புண்ணியம் தழைக்கச் செய்யும் கங்கை நதி, தேவலோகத்தில் மந்தாகினியாகவும், பாதாள உலகில் பாகீரதியாகவும், பூமியில் கங்கா நதியாகவும் பாய்கிறது. 'த்ரிபதகா' எனப் போற்றப்படும் கங்கை, பூமிக்கு வந்த நாளைக் கொண்டாடும் திருவிழா, 'கங்கா தசரா' எனப்படுகிறது.
1 min
June 01, 2022

DEEPAM
மாமணிக் கோயிலில் மாதவப் பெருமாள்!
நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தஞ்சை மாமணி கோயில்.
1 min
June 01, 2022

DEEPAM
பகவான் உவக்கும் காணிக்கை!
வடதேசம் சோம்நாத் அருகில் இருந்த ஒரு கிராமத்தில் பூக்காரப் பெண் ஒருத்தி வசித்து வந்தாள். அவள் அந்த ஊரின் அருகே இருந்த ஒரு ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் வாசலில் பூ வியாபாரம் செய்வது அவளது தொழில்.
1 min
June 01, 2022

DEEPAM
பஞ்ச நமஸ்காரம்!
ஒரு பண்டிகை அல்லது விசேஷம் என்றால் தாய், தந்தையருக்கும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வது இந்துக்களுடைய வழக்கம். இந்த நமஸ்காரத்தை ஏன் நாம் செய்ய வேண்டும்? பெரியவர்களிடத்தில் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதற்காக நமஸ்காரம் செய்கிறோம் என்பது பொதுவான ஒரு கருத்து. இதைத் தவிர, பெற்றோர்களுக்கு நமஸ்காரம் செய்வதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.
1 min
June 01, 2022

DEEPAM
கதவுகளே காணாத சனி சிக்னாப்பூர்!
ஓர் ஊரில் எந்த வீட்டுக்கும் கதவுகளே இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்தானே! கதவுகளே இல்லாத அந்த ஊரில் களவுகளே நடைபெறுவதில்லை என்பதும் ஆச்சரியம்தானே! அப்படிப்பட்ட ஓர் ஊர் இருக்கிறது. அதுதான் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இருக்கும் சனி சிக்னாப்பூர்.
1 min
June 01, 2022

DEEPAM
ஆற்றுப்படுத்தும் அருட்துறைநாதர்!
சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த புராதனமான திருத்தலம் திருவெண்ணைய்நல்லூர். பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டதால் அதன் வெம்மை ஈசனைத் தாக்காமல் இருக்க, பார்வதி தேவி குளிர் சோலைகள் சூழ்ந்த பெண்ணை ஆற்றின் கரையில் பசுவின் வெண்ணையால் கோட்டை அமைத்து அதனுள் பஞ்சாக்கினி வளர்த்து, அதன் நடுவினில் தவமியற்றியதால் இந்தத் திருத்தலம் திருவெண்ணைய்நல்லூர் என்றாயிற்று.
1 min
June 01, 2022

DEEPAM
அருங்கலைகளின் ஆசான் அகத்தீஸ்வரர்!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையே அமைந்துள்ளது புரிசை திருத்தலம்.
1 min
June 01, 2022
Translate
Change font size