Newspaper
Dinakaran Trichy
தவெகவுக்கு நாங்க என்ன மார்க்கெட்டிங் ஆபிசரா?
அண்ணாமலை கடுப்பு
1 min |
October 04, 2025
Dinakaran Trichy
உயிருக்கு போராடியவரை கண்டுகொள்ளாமல் விஜய் பேசியதாக செருப்பு, பாட்டில் வீசிய வாலிபர்
தவெக தலைவர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம்தேதி பிரசாரத்தின்போது, எம்எல்ஏ செந்தில் பாலாஜியை பற்றி பேசும்போதுதான், கூட்டத்தில் இருந்து விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாகவும், அதன்பின்னர் தான் சலசலப்பு ஏற்பட்டு கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்ததாகவும் தவெகவினர் தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர்.
1 min |
October 04, 2025
Dinakaran Trichy
20 அம்ச அமைதி ஒப்பந்தத்தை ஏற்க ஹமாஸ் அமைப்புக்கு நாளை வரை கெடு
அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
1 min |
October 04, 2025
Dinakaran Trichy
வங்கதேச கலவரத்தில் இந்தியாவுக்கு தொடர்பா?
ஒன்றிய அரசு மறுப்பு
1 min |
October 04, 2025
Dinakaran Trichy
அரசை குறை கூறுவதா?
வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்தவுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் களத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டனர்.
1 min |
October 04, 2025

Dinakaran Trichy
2 வயது வரையிலான குழந்தைகளுக்கு இருமல் மருந்து வழங்க தடை
மபி, ராஜஸ்தானில் 11 குழந்தைகள் பலி
1 min |
October 04, 2025

Dinakaran Trichy
பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையை பலாத்காரம் செய்தவருக்கு 67 வருடம் சிறை
திருவனந்தபுரம் சாக்கை பகுதியில் பிரம்மோஸ் ஏவுகணை மையம் அருகே ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் குடில் கட்டி தங்கி இருந்தனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் கடந்த வருடம் பிப்ரவரி 18ம் தேதி இரவில் இந்தப் பெண் குழந்தை பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தது.
1 min |
October 04, 2025

Dinakaran Trichy
பல்சர் பைக் முன் நின்று போட்டோ இந்திய நிறுவனங்கள் குறித்து ராகுல் பெருமை
இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களான பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் கொலம்பியாவில் சிறப்பாக செயல்படுவதாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
1 min |
October 04, 2025
Dinakaran Trichy
அதிமுகவில் திட்டமிட்டபடி ஒருங்கிணைப்பு நடக்குமா?
செங்கோட்டையன் பரபரப்பு பதில்
1 min |
October 04, 2025
Dinakaran Trichy
மர்ம டிரோன் பறந்ததால் ஜெர்மனியில் ஏர்போர்ட் மூடல்
ஜெர்மனி விமான நிலையத்தில் மர்மமான டிரோன் பறந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
1 min |
October 04, 2025
Dinakaran Trichy
முதல்வருக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி அதிரடி கைது
‘தெரியாமல் செய்துவிட்டேன்’ என போலீசார் காலில் விழுந்து கதறல்
1 min |
October 04, 2025
Dinakaran Trichy
அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
1 min |
October 04, 2025

Dinakaran Trichy
27 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்மல்லையா தானம் சபரிமலையில் 30 கிலோ தங்கம் மாயமா?
சபரிமலை ஐயப்பன் கோயில் பணிகளுக்காக 27 வருடங்களுக்கு முன் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வழங்கிய 30.300 கிலோ தங்கம் மாயமானதாக கூறப்படுவது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
October 04, 2025
Dinakaran Trichy
அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது
ரஷ்ய அதிபர் புடின் பேச்சு
1 min |
October 04, 2025
Dinakaran Trichy
கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்
முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
1 min |
October 04, 2025
Dinakaran Trichy
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி கொக்கைனுடன் சிக்கியவர் இந்தி பட நடிகர்
சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் கடந்த ஞாயிறு இரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை கண்காணித்து 35 வயது ஆண் பயணி ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.
1 min |
October 03, 2025
Dinakaran Trichy
தலைவன் ஒரு படையை வழி நடத்தினால் அது படையாக இருக்கும் 41 பேர் பலியை உணராமல் சினிமா வசனம் பேசும் விஜய்
சீமான் கடும் தாக்கு
1 min |
October 03, 2025

Dinakaran Trichy
கொள்முதல் செய்யும் நெல்லை உடனடியாக சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்ல வேண்டும்
கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
1 min |
October 03, 2025

Dinakaran Trichy
உங்கள் விஜய்னு சொன்னாரே... ஆனா ஆறுதல் சொல்ல கூட வரலையே...
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
1 min |
October 03, 2025
Dinakaran Trichy
மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பான செயல்பாடு 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது
குடியரசு தினத்தன்று முதல்வர் வழங்குகிறார்
1 min |
October 03, 2025
Dinakaran Trichy
கேமரா என்னை அழைக்கிறது
கடந்த சில மாதங்களாக மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு குடல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
1 min |
October 03, 2025
Dinakaran Trichy
தவெகவின் கொள்கை எதிரி என்று கூறுகிறார் விஜய் பாஜவின் பிடியில் இல்லை
நயினார் நாகேந்திரன் பேட்டி
1 min |
October 03, 2025
Dinakaran Trichy
டிக்கெட் சோதனையில் ரூ.6.25 கோடி வருவாய்
கடந்த மாத பயணச் சீட்டு சோதனையில் ரூ.6.25 கோடி வருவாய் ஈட்டி சென்னை கோட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
1 min |
October 03, 2025
Dinakaran Trichy
மீண்டும் வாலட்டும் பாக்…!
நம் நாட்டின் 'சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் உள்கட்ட மைப்பு வசதியை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தலில் ஈடுபட முயன்றால் இந்தியா தீர்க்கமான தக்க பதிலடி கொடுக்கும்' என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த விஜய தசமி விழாவில் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
1 min |
October 03, 2025
Dinakaran Trichy
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதியில் பிரம்மோற்சவம் நிறைவு
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
1 min |
October 03, 2025
Dinakaran Trichy
மனைவியை கொன்று தொழிலதிபர் தற்கொலை
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பகுதியைச் சேர்ந்த வர் பூபதி (47). லாரி பாடி கட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி (37). இவர்களது மகள் மகேஸ்வரி (20), நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். மகன் தினேஷ்குமார், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி பலியானார்.
1 min |
October 03, 2025
Dinakaran Trichy
குஜராத் கட்ச் பகுதி அருகே திடீர் ஆக்கிரமிப்பு
பாக்.கிற்கு வலுவான பதிலடி தரப்படும்
1 min |
October 03, 2025

Dinakaran Trichy
அன்புமணி எதிர்த்தவருக்கு பதவி வழங்கிய ராமதாஸ் ஜி.கே.மணியின் மகன் மீண்டும் பாமக இளைஞர் சங்க தலைவரானார்
அன்புமணி எதிர்த்த நிலையில் பாமகவில் மீண்டும் ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரனுக்கு மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை ராமதாஸ் வழங்கி உள்ளார்.
1 min |
October 03, 2025

Dinakaran Trichy
காந்தி சிலைக்கு பாஜவினர் காவித்துண்டு
காந்தி ஜெயந்தி விழா நேற்று மதுரை காந்தி மியூசியத்தில் கொண்டாடப்பட்டது.
1 min |
October 03, 2025

Dinakaran Trichy
காந்தியை கொண்டு மதவாதிகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும்
காந்தியை கொன்ற மதவாதிகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |