Essayer OR - Gratuit

Newspaper

Dinakaran Trichy

Dinakaran Trichy

நடிகர் விஜய்யை பாஜ இயக்குகிறதா?

முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

பிரபல துணிக்கடை நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் ஐடி ரெய்டு

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டால் அதிரடி முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

பிரேமலதா தாயார் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் எல்.கே. சுதீஷ், பாண்டிச்சேரி ராமச்சந்திரா மருத்துவமனை சேர்மன் ராதா ராமச்சந்திரன் ஆகியோரின் தாயாரும், எல்.சி. கண்ணையாவின் மனைவியுமான கே. அம்சவேணி (83) நேற்று காலை வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷ் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு பூத் முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற பிரேமலதா, சுதீஷ் தாயார் இறந்த தகவல் கிடைத்ததும் சென்னை திரும்பினர்.

1 min  |

October 08, 2025

Dinakaran Trichy

கோவையில் நாளை உலக புத்தொழில் மாநாடு

30,000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பங்கேற்பு

1 min  |

October 08, 2025

Dinakaran Trichy

73வது பிறந்தநாள் புடினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து

ரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min  |

October 08, 2025

Dinakaran Trichy

இருமல் மருந்தால் 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

மத்தியப்பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் இருமல் மருந்தை உட்கொண்ட 14 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மருந்தில், அனுமதிக்கப்பட்ட 0.1 சதவீத அளவைக் காட்டிலும் மிக அதிகமாக, அதாவது 48.6 சதவீதம் வரை 'டைஎத்திலீன் கிளைக்கால்' என்ற நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் கலந்திருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

பெண்களுக்கு எதிரான சமூக வலைத்தள தாக்குதல் புகார் கொடுப்பது தொடர்பாக மையம் அமைப்பு

ஒன்றிய அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்

1 min  |

October 08, 2025

Dinakaran Trichy

குருடாயில் திருட்டு பற்றி பேசும் டீசல்

சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கியுள்ள 'டீசல்' என்ற படம், தீபாவளியை முன்னிட்டு வரும் 17ம் தேதி திரைக்கு வருகிறது. ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி, விநய் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசை. தேவராஜுலு எம். தயாரிப்பு. தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட், எஸ்.பி. சினிமாஸ் தயாரிக்கிறது. படம் குறித்து ஹரீஷ் கல்யாண் கூறியதாவது:

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

சபரிமலை கோயிலின் தங்க கதவை செம்பு என்று கூறி வெளியே கொண்டு சென்றது அம்பலம்

பரபரப்பு தகவல்கள் : துணை கமிஷனர் சஸ்பெண்ட்

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

நம் பகுதி மாணவர்கள் உலகத்தரமான கல்வியை பெற வேண்டும் என்பதே எனது எண்ணம்

பிறந்தநாள் விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை. வேந்தர் பேச்சு

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

லாரிகளுக்கு 25% வரி விதிப்பு

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அவரது பல வர்த்தக முடிவுகள் உலக ளாவிய பொருளாதா ரத்தை பாதிக்கும் வகை யில் அமைந்துள்ளன.

1 min  |

October 08, 2025

Dinakaran Trichy

4.18 லட்சம் பேர் எழுதிய குரூப் 2, 2ஏ தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி தகவல்

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி நடிகைக்கு பாலியல் தொல்லை

பெங்களூரு நாகர்பாவி அருகே உள்ள அன்னபூர்ணேஸ்வரி நகரைச் சேர்ந்த ஹேமந்த் குமார் (33). டிவி சீரியல் நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான ஒரு நடிகையிடம், கடந்த 2022ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இவர் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அந்த நடிகை கொடுத்த புகாரின் பேரில், ஹேமந்த் குமார் கைது செய்யப்பட்டார்.

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

ஆஸ்திரேலியா தொடர்பான விவகாரம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு ஏற்பு

வரும் 10ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

8 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.45 கோடியில் 772 புதிய வீடுகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min  |

October 08, 2025

Dinakaran Trichy

கனரா வங்கியில் 3500 அப்ரண்டிஸ்கள்

பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு

1 min  |

October 08, 2025

Dinakaran Trichy

எம்பி, எம்எல்ஏ மீது தாக்குதல் குறித்து என்ஐஏ விசாரணை

பாஜ வலியுறுத்தல்

1 min  |

October 08, 2025

Dinakaran Trichy

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி இயல்பை விட 13 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலாக மேற்கொள்ளப்படும்

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

பிரதமர் ரேஞ்சுக்கு டெய்லி வீடியோ அறிக்கை வெளியிடும் இலைக்கட்சி மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

தூங்கா நகரத்து இலைக்கட்சியினர் மூன்று கோஷ்டிகளாக இயங்குவது ஊரறிந்த விஷயம் தான் என்றாலும், அதில் யார் பெரியவர் என்பதுதான் ஹைலைட்டே. செல்லூர்க்காரர், உதயமானவர் மற்றும் செல்லமானவர் ஆகியோர் பிரதான அணிகளாக இருந்து ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்பதைப்போல அரசியல் செய்து வர்றாங்க.

1 min  |

October 08, 2025

Dinakaran Trichy

தேர்தல் ஆணையத்துக்கு நேர்மை, தைரியம் இல்லை

பீகாரில் வாக்காளர் பட்டியலில் எத்தனை பேர் நீக்கப்பட்டனர்?

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

கீழ்ப்பாக்கம் ஓட்டலில் நண்பர்கள், தோழிகளுக்கு கஞ்சா பார்ட்டி பிரபல இசையமைப்பாளர் மகள் உள்பட 18 பேர் கைது

கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி நண்பர்கள், தோழிகளுக்கு கஞ்சா பார்ட்டி வைத்த பிரபல இசையமைப்பாளரின் மகள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

தீபாவளி பண்டிகை முன்னிட்டு 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

2 min  |

October 07, 2025

Dinakaran Trichy

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு நாட்டின் நீதித்துறை வரலாற்றில் கரும்புள்ளி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நோக்கி காலணி வீசிய சம்பவத்துக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

1 min  |

October 07, 2025

Dinakaran Trichy

அஜித் ரேஸ் காரில் தமிழக அரசின் லோகோ ஏன்?

தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை இலச் சினையை தனது ரேஸ் காரில் பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து நடிகர் அஜித் குமார் பதில ளித்துள்ளார்.

1 min  |

October 07, 2025

Dinakaran Trichy

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய நூலை முதல்வர் வெளியிட்டார்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய ‘சப்யாதா கி யாத்ரா: சிந்து சே வைகை' (ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை) இந்தி மொழிபெயர்ப்பு நூலினை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, தலைமைச் செயலாளர் முருகானந்தம் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

1 min  |

October 07, 2025

Dinakaran Trichy

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.173 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ கட்டிடங்கள் திறப்பு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.173 கோடி செலவிலான மருத்துவக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தும், ரூ. 20.15 கோடியில் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

1 min  |

October 07, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

ஆந்திராவில் போலி மதுபான விற்பனையில் தொடர்பு தெலுங்கு தேசம் நிர்வாகிகள் 2 பேர் சஸ்பெண்ட்

முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்பேரில் அதிரடி

1 min  |

October 07, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

கர் மோதி விபத்து: உயிர் தப்பிய விஜய் தேவரகொண்டா

முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா, நேற்று முன்தினம் தெலங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்திலுள்ள உண்டவல்லி பகுதியில் நடந்த கார் விபத்தில் சிக்கினார். அவர் தனது நண்பர்களுடன் புட்டபர்த்திக்கு சென்றுவிட்டு, ஐதராபாத்திலுள்ள வீட்டுக்கு திரும்பும் வரும் வழியில் இந்த விபத்து நடந்தது. அப்போது காரில் பயணித்த விஜய் தேவரகொண்டா மற்றும் நண்பர்கள் காயமின்றி உயிர் தப்பினர். அவர்கள் பயணித்த கார் பலத்த சேதமடைந்தது.

1 min  |

October 07, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

ரூ.10 கோடி தங்கம் கொள்ளையில் ராஜஸ்தான் வாலிபர்கள் சிக்கினர்

நகைகள், துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

1 min  |

October 07, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் விற்பனையை 30% அதிகரிக்க திட்டம்

கூடுதலாக 180 டன் இனிப்பு வகைகள் தயாரிப்பு

1 min  |

October 07, 2025

Page {{début}} sur {{fin}}