Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

DINACHEITHI - KOVAI

தி.மு.க. அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது

இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

1 min  |

May 30, 2025

DINACHEITHI - KOVAI

மன்கட் விவகாரம் திக்வேஷ் ரதியை அவமானப்படுத்திய ரிஷப் பண்ட்- அஸ்வின்

2025 ஐபிஎல் தொடரின் கடைசி லீக்சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - KOVAI

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றுபட்டுள்ளோம்: பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் பயணமாக சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.69,420 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து சிக்கிம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - KOVAI

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பறித்த 2 பெண்கள் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குமாரபுரத்தில் தனியாக இருந்த பெண்ணை கொலை முயற்சி செய்து செயின், கம்மல் உள்ளிட்ட தங்க நகைகளை பறித்துச் சென்ற இரண்டு பெண்களை டி.எஸ்.பி. மீனாட்சிநாதன், சிவகிரி இன்ஸ்பெக்டர் கே.எஸ்.பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - KOVAI

நன்கொடை குறித்து த.மா.கா. மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

நன்கொடை குறித்து தாமதமாக அறிக்கை தொடர்பாக த.மா.கா. மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

1 min  |

May 30, 2025

DINACHEITHI - KOVAI

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, உடனடி தீர்வு வழங்கிட வேண்டும்

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட எ.காமாட்சிபுரம், எண்டப்புளி, எ.புதுக்கோட்டை, தாமரைக்குளம், வடவீரநாயக்கன்பட்டி கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைப்பெற்றது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - KOVAI

அமைச்சர்.கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

சென்னை மே 30கூட்டுறவுத்துறை அமைச்சர் .கேஆர். பெரியகருப்பன் நேற்று (29.05.2025) சென்னை, தீவுத்திடல், சத்தியவாணிமுத்து நகரில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை துவக்கி வைத்தார்.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தக் லைப் படத்திற்கு டிக்கெட்? மன்னார்குடி கமல்ஹாசன் படத்திற்கு கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை

கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை

1 min  |

May 30, 2025

DINACHEITHI - KOVAI

கோவை விமான நிலையத்தில் பயணியிடம் தோட்டா பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனா.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

திருவட்டார் பஸ் நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி, மே.30தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திருவட்டார் பேருந்து நிலையத்தினை திறந்து வைத்ததைத்தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா முன்னிலையில் முதலமைச்சர் பார்வையிட்டு, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - KOVAI

யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் - அன்புமணி வேண்டுகோள்

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என அன்புமணி வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் அனுமதியின்றி கனிமங்கள் ஏற்றி சென்ற 77 வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளத்தனமாக கனிமங்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதை தடுக்கும் பொருட்டு உரிய வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 31 வாகனங்களும், இந்த மாதம் (மே) இதுவரை 46 வாகனங்கள் என மொத்தம் 77 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - KOVAI

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

தர்மபுரி மே 29ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - KOVAI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் அரசு பள்ளிகளில் கல்வித் தரம் உயர்வு

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் பற்றிய அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - KOVAI

வெனிசுலா அதிபர் தேர்தலில் ஆளும்கட்சி அபார வெற்றி

வெனிசுலாவில் பாராளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடந்தது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - KOVAI

தேனி மாவட்டத்தில் ஜமாபந்தி-கலெக்டர் பங்கேற்பு

தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய ஐந்து வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 22.5.2025 அன்று முதல் நடைபெற்று வருகிறது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கால்பந்து வெற்றி பேரணியில் புகுந்த கார்- 50 பேர் காயம்

இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - KOVAI

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள், சீருடைகள் தயார்

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட இலவசப் பொருள்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கும் வகையில் தயார் நிலையில் உள்ளன.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கார் டயர் வெடித்து பள்ளத்தில் உருண்டது: இன்ஸ்பெக்டரின் மனைவி-மகன் பலி

மருத்துவமனைக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்

1 min  |

May 29, 2025

DINACHEITHI - KOVAI

2,290 மீனவ பயனாளிகளுக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்பில் ரூ.596.13 கோடிசெலவில் 13 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பாக்வளைகுடா பகுதி மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான சிறப்புத் திட்டங்களையும், மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் “அலைகள்” திட்டத்தையும் தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளிபெருமக்களுக்குரூ.10.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

2 min  |

May 29, 2025

DINACHEITHI - KOVAI

குற்றாலம் அருவிகளில் வெள்ளத்தடுப்பு பணிகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - KOVAI

12-ம் வகுப்பு முடித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் அசல் சான்றிதழ்களை தர மறுக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விருதுநகர், மே.29தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை அதிகளவு அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்த்து வருகிறது. மாணவர்களும் தனது மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு ஒன்றுக்கு மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் விண்ணப்பித்து சேர்ந்து வருகின்றனர்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

டாக்டர் வி.எஸ்.ஐசக் கல்வி குழுமம் கல்வி மற்றும் சமூகப் பணியில் சிறப்பாக செயலாற்றி வருகிறது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வி.எஸ்.ஐசக் கல்வியியல் கல்லூரி கடந்த 22 ஆண்டுகளாக ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்வியை அளித்து வருகிறது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - KOVAI

தேனி மாவட்டத்தில் சமூக சேவகர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசின் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2025ஆம் ஆண்டிற்கு 15.08.2025 சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்படவுள்ளது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அமெரிக்கா: விமானத்திற்குள் பறந்த புறாக்கள்

அமெரிக்காவின் மினியாபோலிஸ்செயிண்ட் பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விஸ்கான்சினின் மேடிசனுக்கு விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக புறா ஒன்று கேபினுக்குள் பறந்தது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

திருவண்ணாமலையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரும் விஷன் கல்வி நிறுவனம்

திருவண்ணாமலையில் விஷன் கல்வி நிறுவனத்தின் மூலம் 2 முக்கிய துறைகளை பற்றிய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாராமெடிக்கல் மற்றும் ஒட்டல் மேனேஜ்மென்டில் நீங்கள் சாதிக்க ஓர் அறிய வாய்ப்பு மிகக்குறைந்த கட்டணத்தில் டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்புகளுக்கான உயர்தரக்கல்வி அளிக்கப்படுகிறது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கனடாவில் சுற்றுப்பயணம்

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மனைவி கமீலாவுடன் அரசுமுறை பயணமாக கனடா சென்றுள்ளார்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் இடமாற்றம்

சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை

1 min  |

May 29, 2025

DINACHEITHI - KOVAI

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நேற்று தொடங்கியது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா சார்பில் 59 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - KOVAI

ஆண்டிற்கு பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது

ஆண்டிற்கு பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது என தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன். குமார் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

1 min  |

May 29, 2025