Newspaper
DINACHEITHI - CHENNAI
25 கிலோ எடை கொண்ட செவ்வாய்கிரக விண்கல் ஏலம்
பூமியில் இதுவரை கண்டெடுக்கப்பட்டதில் மிகப்பெரிய அளவிலான விண்கல் நியூயார்க்கில் உள்ள சோத்பீசில் ஏலத்துக்கு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு இந்த அரிய வகை மற்றும் தூய்மையான விண்கல் நைஜரின் அகடெஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
எப்ஐஎப்ஏ கிளப் உலக கோப்பை: சாம்பியன் பட்டத்தை வென்றது செல்சி
எப்ஐஎப்ஏ கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
11 ஆயிரத்து 11 கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம்
அரியலூரில் விவசாயிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 31-ந் தேதி வரை நீட்டிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 31.07.2025 வரை நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
என் உயிருக்கு ஆபத்து; ஆதவ் அர்ஜுனா பரபரப்பு புகார்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி அமைப்பது, அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என அரசியல் கட்சிகள் தீவிர பணியாற்றி வருகின்றன.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து விமர்சனம்: இ.பி.எஸ்.-க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து விமர்சனம் செய்த இ.பி.எஸ்.-க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்
வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கிங்ஸ்டனில் நடைபெற்றது.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
சிதம்பரத்தில் ரூ.5.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள எல். இளையபெருமாள் திருவுருவ சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (15.7.2025) ஐயா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், லால்புரத்தில் 5 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஐயா எல். இளையபெருமாள் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
2 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
திடீரென தரையிறங்கிய பிரதமர் விமானம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
ரகசியமாக பதிவு செய்யப்பட்ட கணவன்-மனைவியின் தொலைபேசி உரையாடலை ஆதாரமாக பயன்படுத்தலாம்
பஞ்சாப்பை சேர்ந்த தம்பதி ஒன்றின் விவகாரத்து வழக்கு பதிண்டாகுடும்ப நல கோர்ட்டில் நடந்தது. அப்போது தனது மனைவிதனக்கு உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் அளித்த கொடூரத்துக்கு ஆதாரமாக இருவரும் பேசிக்கொண்ட தொலைபேசி உரையாடல் பதிவுகளை அந்த கணவர் கோர்ட்டில் வழங்கினார்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
காவியா- கல்வியா?: கோவையில் பதில் சொல்லியிருக்கிறது தி.மு.க. மாணவர் அணி
கல்விக்கு எதிராக யார் பேசினாலும் தமிழ்நாடு உங்களை ஓட ஓட விரட்டும் என்றார் மு.க. ஸ்டாலின்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்த ஸ்டார்க்
வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல் - இரவாக கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
பேராசிரியர் மீது பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தீக்குளித்து தற்கொலை
புவனேஷ்வர், ஜூலை.16ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ளபக்கீர்மோகன்தன்னாட்சிக் கல்லூரியில் படித்துவந்த 20 வயது மாணவி ஒருவர், கல்லூரி முதல்வர் அறைக்கு வெளியே தீக்குளித்து, 90 சதவிகித தீக்காயங்களுடன்புவனேஸ்வரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னையில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்
தமிழ்நாடு துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் \"உங்களுடன் ஸ்டாலின்\" முகாமை பார்வையிட்டு மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கினார்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
தி.மு.க. கூட்டணிக்கு விழும் வாக்குகளில் 4-ல் ஒரு வாக்கு வி.சி.க.வுடையதாக இருக்கும்
திருமாவளவன் பேச்சு
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பயணிகள்: டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு
டெல்லியில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்தது.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல்
பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னை ஆர்கே நகரில் காமராஜர் சிலை திறப்பு
சென்னை ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட அன்னை சந்தியாநகர் மற்றும் வினோபா நகர் மேற்கு மெயின் தெரு சந்திப்பில் ஆர்கேநகர் சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சாலையோர பூங்கா மற்றும் காமராஜர் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
தலைக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்ஸலைட் போலீசில் சரண்
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய த.வெ.க. தலைவர் விஜய்
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், த.வெ.க. தலைவர் விஜய்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
கல்வி, விவசாயம், சுகாதாரம், தொழில்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் காமராஜர்
கல்வி, விவசாயம், சுகாதாரம், புரட்சியை ஏற்படுத்தியவர் காமராஜர் என டி.டி.வி. தினகரன் குறிப்பிட்டு இருக்கிறார்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
ராபாவில் புதிய நகரத்தை உருவாக்கும் இஸ்ரேல்
இன அழிப்புக்கான வதை முகாம் என முன்னாள் பிரதமர் எச்சரிக்கை
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
பயணிகளின் வசதிக்காக மதுரை- செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்
பயணிகளின் வசதிக்காகமதுரை- செங்கோட்டை இடையேசிறப்பு ரெயில் விடப்படுகிறது
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
கடைசி வரை பரபரப்பு ஜடேஜா போராட்டம் வீண்: லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றியை பறி கொடுத்தது, இந்தியா
லார்ட்ஸ் ஜூலை 16இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில்இந்தியாவின் வெற்றிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது.கே.எல்.ராகுல் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தார்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் மின்சார ஆட்டோ, கார்களுக்கு 500 இடங்களில் சார்ஜிங் மையங்கள்
மின்வாரிய அதிகாரிகள் தகவல்
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
குடிநீர் லாரிகளில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தவேண்டும்
விதிமுறைகளை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
விண்வெளி மையத்தில் இருந்து தாமதமாக பிரிய காரணம் என்ன?
சர்வதேசவிண்வெளிநிலையத்திற்கு கடந்த ஜூன் 25-ந்தேதி இந்திய விண்வெளிவீரர் சுபான்ஷுசுக்லா, பெக்கிவிட்சன், திபோர்கபுமற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி- விஸ்னீவ்ஸ்கி ஆகிய 4 பேரும் புறப்பட்டு சென்றனர். அவர்கள் விண்வெளியில் பயிர்கள்வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
சிறுமியை பலாத்காரம் செய்து, கொல்ல முயன்றவாலிபருக்கு விசித்திர தண்டனை
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்த தீவு நாடான மடகாஸ்கரில் தலைநகர் அன்டனநாரிவோவில் இருந்து 30 கி.மீ. மேற்கே ஐமெரீன்ட்சியாடோசிகா என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் வசித்து வரும் 6 வயது சிறுமியை நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து, கொல்ல முயற்சி செய்துள்ளார்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் வெடித்து சிதறியதில் 4 பேர் பலி
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்துக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. ஜீ ஷ் ஏர் லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
1 min |
July 16, 2025
DINACHEITHI - CHENNAI
சமோசா, ஜிலேபி ஆபத்தானதா?: மத்திய அரசு விளக்கம்
புதுடெல்லி:ஜூலை 16இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின்எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 5-ல் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
1 min |
