Essayer OR - Gratuit

Maalai Express - June 11, 2025

filled-star
Maalai Express
From Choose Date
To Choose Date

Maalai Express Description:

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

Dans ce numéro

June 11, 2025

கோரிமேடு அரசு மார்பு நோய் மருத்துவமனை ஆய்வகத்திற்கு காசநோய் கண்டறியும் இயந்திரம் ஆட்சியர் குலோத்துங்கன் வழங்கினார்

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் என்பது இந்திய அரசின் பொது சுகாதார முன் முயற்சியாகும். இத்திட்டம் காசநோய் ஒழிப்பு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. மேலும் இது தேசிய சுகாதார இயக்கத்தின் முதன்மை அங்கமாக செயல்பட்டு நாட்டில் காசநோய் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்ப மற்றும் நிர்வாக தலைமையை வழங்குகிறது. தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டமானது நோய் பரவலை தடுத்தல், கண்டறிதல், சிகிச்சை செய்தல் மற்றும் உலகளாவிய பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான வழிமுறைகளை உருவாக்குதல் என்ற பரந்த கருப்பொருளின் கீழ் உத்திகளைக் கொண்டு \"காசநோய் இல்லாத இந்தியாவை\" அடைவதற்கான ஒரு பார்வையைக் கொண்டுள்ளது.

1 mins

Numéros récents

Titres connexes

Catégories populaires