Facebook Pixel Accédez au numéro numérique de Dinakaran Chennai - August 14, 2025 | Magzter.com

Essayer OR - Gratuit

Dinakaran Chennai - August 14, 2025

filled-star
Dinakaran Chennai

Passez à l'illimité avec Magzter GOLD

Lire Dinakaran Chennai avec plus de 9 000 autres magazines et journaux avec un seul abonnement  

Voir le catalogue

1 mois

$14.99

1 an

$149.99

$12/month

(OR)

Abonnez-vous uniquement à Dinakaran Chennai

Achetez ce numéro : August 14, 2025

undefined numéros à partir de August 14, 2025

360 numéros à partir de August 14, 2025

Achetez ce numéro

$0.99

1 an

$20.99

Please choose your subscription plan

Annulez à tout moment.

(Aucun engagement) ⓘ

Si vous n'êtes pas satisfait de votre abonnement, vous pouvez nous contacter par e-mail à help@magzter.com dans les 7 jours suivant la date de début de l'abonnement pour obtenir un remboursement complet. Sans poser de questions, promis ! (Remarque : Non applicable aux achats à l'unité)

Abonnement numérique

Accès instantané ⓘ

Abonnez-vous maintenant pour commencer instantanément à lire sur le site Web de Magzter, les applications iOS Android et Amazon.

Vérifié Sécurisé

paiement ⓘ

Magzter est un marchand Stripe vérifié.

Dans ce numéro

August 14, 2025

கேரள ஆளுநர் வழக்கில் அதிரடி துணைவேந்தரை ஆளுநர்தான் இறுதி செய்ய வேண்டும் என எந்த விதியில் எழுதப்பட்டுள்ளது?

கேரள வில் உள்ள அப்துல் கலாம் பல்கலைக்கழகத்துக்கு தற் காலிக துணைவேந்தரை நியமித்த கேரள ஆளுநரின் ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்த வழக்கு மற்றும் முனைவர் சிவப்பிரசாத் என்பவரை தற்காலிக துணை வேந்த ராக மறு நியமனம் செய்து ஆளுநர் பிறப்பித்த அறி விப்பாணையை எதிர்த்து கேரள அரசு தொடர்ந்த வழக்கு ஆகிய இரண்டும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கள் ஜெ.பி. பர்திவாலா மற் றும் ஆர். மகாதேவன் ஆகி யோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

1 mins

சிங்காடிவாக்கம் ஊராட்சியில் ஸ்டாலின் திட்ட முகாம்

தமிழ்நாடு முழுவதும் அரசு துறையின் பல்வேறு சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் உங்கள் வீடு தேடி வரும் அரசு என்ற கோஷத்துடன் உங்களுடன் ஸ்டாலின் எனும் புதிய திட்டம் முகாம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நகர்ப்புற பகுதிகளில் 69 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 155 முகாம்கள் என 224 முகாம்கள் தொடங்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட சிங்காடிவாக்கம் ஊராட்சியை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சிங்காடிவாக்கம் அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

1 mins

Dinakaran Chennai Description:

Dinakaran Chennai delivers reliable news, in-depth analysis and expert opinions on various topics, including - Politics, business, sports, entertainment and local affairs. Dinakaran Chennai is a leading Tamil newspaper with its focus on Chennai’s civic developments, governance, business trends, and cultural events. Dinakaran Chennai is a trusted source of information for professionals, students, and leaders.

Subscribe to Dinakaran Chennai today and stay informed!

Numéros récents

Titres connexes

Catégories populaires