Facebook Pixel Accédez au numéro numérique de Dinakaran Chennai - August 12, 2025 | Magzter.com

Essayer OR - Gratuit

Dinakaran Chennai - August 12, 2025

filled-star
Dinakaran Chennai

Passez à l'illimité avec Magzter GOLD

Lire Dinakaran Chennai avec plus de 9 000 autres magazines et journaux avec un seul abonnement  

Voir le catalogue

1 mois

$14.99

1 an

$149.99

$12/month

(OR)

Abonnez-vous uniquement à Dinakaran Chennai

Achetez ce numéro : August 12, 2025

undefined numéros à partir de August 12, 2025

360 numéros à partir de August 12, 2025

Achetez ce numéro

$0.99

1 an

$20.99

Please choose your subscription plan

Annulez à tout moment.

(Aucun engagement) ⓘ

Si vous n'êtes pas satisfait de votre abonnement, vous pouvez nous contacter par e-mail à help@magzter.com dans les 7 jours suivant la date de début de l'abonnement pour obtenir un remboursement complet. Sans poser de questions, promis ! (Remarque : Non applicable aux achats à l'unité)

Abonnement numérique

Accès instantané ⓘ

Abonnez-vous maintenant pour commencer instantanément à lire sur le site Web de Magzter, les applications iOS Android et Amazon.

Vérifié Sécurisé

paiement ⓘ

Magzter est un marchand Stripe vérifié.

Dans ce numéro

August 12, 2025

79வது சுதந்திர தின கொண்டாட்டம் சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்

நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரமும், சர்வதேச விமான பயணிகள் மூன்றரை மணி நேரம் முன்னதாக வருவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் காலணிகள், பெல்ட்டுகள், குளிருக்கு அணியும் ஜாக்கெட்டுகள் ஸ்கேன் மூலம் சோதனை செய்யப்படும். திரவப் பொருட்கள், ஜாம், அல்வா, ஊறுகாய் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

79வது சுதந்திர தின கொண்டாட்டம் சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்57

2 mins

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 6 வார்டுகளில் இன்று நடக்கிறது

உங் களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், தண்டை யார்பேட்டை மண்ட லம், வார்டு-47ல் கொருக் குப்பேட்டை, ஏ.இ.எம். பள்ளி மைதானம், ராய புரம் மண்டலம், வார்டு- 56ல் பிரகாசம் சாலையில் உள்ள ஹையாத் மஹால், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-67ல் திரு.வி.க. நகர் காமராஜர் திருமண மண்டபம், அண்ணாநகர் மண்டலம், வார்டு-100ல் டி.பி.சத்திரம் பிரதான சாலையில் அண்ணா சமு தாயக்கூடம், கோடம்பாக் கம் மண்டலம், வார்டு-136ல் சாலிகிராமம், 80அடி சாலையில் உள்ள சமுதா யக்கூடம், பெருங்குடி மண்டலம், வார்டு-186ல் புழுதிவாக்கம் பிரதான சாலை, சுமங்கலி திருமண மண்டபம் ஆகிய 6 வார் டுகளில் இன்று நடக்கிறது.

1 mins

Dinakaran Chennai Description:

Dinakaran Chennai delivers reliable news, in-depth analysis and expert opinions on various topics, including - Politics, business, sports, entertainment and local affairs. Dinakaran Chennai is a leading Tamil newspaper with its focus on Chennai’s civic developments, governance, business trends, and cultural events. Dinakaran Chennai is a trusted source of information for professionals, students, and leaders.

Subscribe to Dinakaran Chennai today and stay informed!

Numéros récents

Titres connexes

Catégories populaires